Just In
- 17 min ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 17 min ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 47 min ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 9 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காரில் பெட்ரோலை சேமிக்க ஐடியா கொடுக்கும் ஐபோன்!
ட்ரைவ்கெயில் என்ற பெயரில் பெட்ரோலை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த ஐடியா கொடுக்கும் புதிய அப்ளிக்கேஷனை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
டிரைவ்கெயின் என்ற அப்ளிக்கேஷன் மூலம், அதிக மைலேஜ் பெறுவதற்காக என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து ஆடியோ மற்றும் வீடியோ தகவல்களை இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் பெறலாம்.
ஒவ்வொரு வாகனத்தையும் கையாளுவதற்கென்று சில விதி முறைகள் இருக்கின்றது. ஒவ்வொரு வாகனத்தின் என்ஜினும் வித்தியாசப்படுகிறது.
அந்த என்ஜினுக்கு தகுந்த வகையில் வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் வாகனத்தை ஓட்டுவது ஒரு பெரிய கலை என்று தான் சொல்ல வேண்டும்.
வாகனங்களை கையாளும் விதம் தெரிந்து அதை ஓட்டினால் இதன் மூலம் பெட்ரோல் அதிகம் செலவாவதை குறைக்க முடியும். இதற்கு ஐபோனில் உள்ள டிரைவ்கெயின் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஐபோன் திரையில் வசதியை பயன்படுத்தி, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் வாகனங்களை ஓட்டும் பொழுது எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பது போன்ற விவரங்களை தகவல்களாக பெற முடியும்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு நாடு முழுவதும் மக்களிடம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க எலக்ட்ரானிக் சாதன உலகம் பெரிதும் உதவி வருகின்றது என்று சொல்லலாம்.
இந்நிலையில் பெட்ரோலின் விலையை குறைக்க போராட்டம் நடத்துவதைவிட இதை எப்படி மிச்சப்படுத்துவது என்பதை யோசிப்பது தான் சிறந்த வழியாக இருக்கும். இதற்கு புதிய யுக்தியை கொடுத்துள்ளது ஆப்பிள் ஐபோன்.
இந்த டிரைவ்கெயின் அப்ளிக்கேஷன் ஹாலாந்தில் வெளியிடப்பட்டு, மக்களிடையே சிறப்பான வரவேற்பினையும் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்த அப்ளிக்கேஷன் வெளியிட உள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அடுத்து பிற நாடுகளிலும் இந்த புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாம். அப்ப இந்தியாவுக்கு...?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470