யுசி க்ளீனர் செயலியை பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு கருவியை வேகமாக்கிடுங்கள்..

Written By:

அதிகளவிலான ஃபைல்களை சுத்தம் செய்து ஆண்ட்ராய்டு போனினை சரியாக பயன்படுத்துவது சற்று சவாலான விஷயம் தான். சில செயலிகளை இன்ஸ்டால் செய்த பின் ஆண்ட்ராய்டு கருவியின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.

அதிக ஃபைல்களை வைத்திருக்கும் போது தானாக டெலீட் செய்வதன் மூலம் சில செயலிகள் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புகள் இருக்கின்றது. ஆண்ட்ராய்டு போனினை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அதன் வேகத்தை அதிகரிப்பதோடு அதிக மெமரியையும் வழங்குகின்றது.

இந்த கவலையை போக்கி ஆண்ட்ராய்டு வேகத்தை அதிகரிக்க சிறந்த செயலி இருக்கின்றது. அவ்வாறான செயலி தான் யுசி க்ளீனர். இந்த செயலி குறித்த தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
யுஐ

யுஐ

யுசி க்ளீனர் இன்டர்ஃபேஸ் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கும் அடுத்தக்கட்ட இயங்குதளங்களில் இயங்கும்.

இலவசம்

இலவசம்

இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்ய 9ஆப்ஸ்.காம் அல்லது ககுள் ப்ளே பயன்படுத்தலாம்.

சைஸ்

சைஸ்

இந்த செயலி உங்களது ஸ்மார்ட்போனில் அதிகப்டமசமாக சமார் 1.5 எம்பி வரை மட்டும் தான் எடுத்து கொள்ளும்.

மெமரி

மெமரி

பல ஆண்ட்ராய்டு செயலிகள் பேக்கிரவுண்டில் இயங்குவதோடு அதிக மெமரியை பயன்படுத்தி கருவியின் வேகத்தையும் குறைக்கும், ஆனால் யுசி க்ளீனர் ஆப் ரேம் ஸ்பேஸ் அதிகரிப்பதோடு கருவியின் வேகம் குறையாமலும் பார்த்து கொள்கின்றது.

பூஸ்டர்

பூஸ்டர்

இந்த செயலி சூப்பர் பூஸ்டர் கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டார்ட் செயலிகளை வேலை செய்யாமல் தடுக்கும். மேலும் இந்த செயலி பேட்டரி, டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் போன்றவைகளை ட்ராக் செய்து அதற்கேற்ற தகவல்களை தெரிவிக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Download the UC Cleaner that optimize Android's performance and improve smartphone experience.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot