உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்

|

இன்றைய உலகில் நமது ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நிறைய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்கள் நம்முடைய பல தேவைகளை பூரத்தி செய்கின்றன. அதுவும் ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் உருவாக்கப்படும் அப்ளிகேஷன்கள் மூலம் நாம் நிறைய பயன்களை அடைகிறோம்.

பல வகையான தேவைகளுக்காக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் பயன்படுகின்றன. இன்றைய தினம் உலக சுற்றலா தளமாக கொண்டாடப்பட்டு வருவதால் அது சம்மந்தபட்ட ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்களை பற்றி பார்ப்போம். கிழே உள்ள சிலைட்சோவில் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

ரெட் பஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்தே பஸ் டிக்கெட்களை புக் செய்யலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

#2

#2

கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களுக்கு தெரியாது இடங்களை பற்றி அறியலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

#3

#3

நீங்கள் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் அங்கு உள்ள ஹோட்டல்கள் மற்றும் இடங்களை பற்றி அறிய டிரிப் அட்வைஸர் அப்ளிகேஷன் பயன்படும்.

இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

#4

#4

பிளைட் டிக்கெட், பஸ் டிக்கெட், டிரெய்ன் டிக்கெட் ஆகியவைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் புக் செய்யலாம்.

இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

#5

#5

நீங்கள் உங்கள் சுற்றுலாவை சிறப்பாக திட்டமிட உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம்

இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X