சூப்பர் மேரியோ ரன் : ஐபோன்னா என்ன பெரிய கொம்பா..? அப்போ ஆண்ட்ராய்டு..!

Written By:

கவலைய விடுங்க மக்களே.. நமக்கு சூப்பர் மேரியோ கேம் மிகப்பிடித்திருந்தால் போதும், அதற்காக சூப்பர் மேரியோ ரன் விளையாட உங்களிடம் ஐபோன் அல்லது ஐபேட் இருக்க வேண்டிய அவசியமில்லை.

அதாவது ஐபோனை மையப்படுத்தி வெளியான நிடென்டோவின் முதல் சூப்பர் மரியோ ரன் கேமானது ஆண்ட்ராய்டு போன்களில் வர இருக்கிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விரைவில் :

விரைவில் :

மேரியோவின் ஒரு கை-சாகச ஆப் ஸ்டார்களில் வெளியாகிய பின்பு மிக விரைவில் (அடுத்த ஆண்டு) ஆண்ட்ராய்டில் பெறப்பட இருக்கிறது.

அடிப்படை :

அடிப்படை :

இந்த தகவலை நிடென்டோ உறுதி செய்துள்ளது. வெளியாகியுள்ள இந்த புதிய கேம் ஆனது சூப்பர் மரியோ பிரதர்ஸ் கேமை அடிப்படையாக கொண்டது ஆனால் நிரந்தரமான ஒருபுற பாணியில் விளையாடும்படி அனுமதிக்கும்.

அனுமதி :

அனுமதி :

ஆப் ஸ்டோர்களில் விலை குறிப்பிடப்படாமல் பட்டியலிடப்பட்டுள்ள இந்த கேம் ஆனது எந்த பகுதியிழும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படவில்லை

போக்கிமான் கோ :

போக்கிமான் கோ :

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பிரபலம் அடைந்த போக்கிமான் கோ போன்றே இதுவும் மிக பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

இதிலிருந்து ஆண்ட்ராய்டு எந்த விதத்திலும் ஐஓஎஸ் உடன் விட்டுக் கொடுப்பதில்லை, கொடுக்கப்போவதுமில்லை என்பது தான் ஆண்ட்ராய்டுவாசிகளின் மனவோசை..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அக்டோபரில் அசத்த வரும் ஆப்பிள் ஐபோன் 7.!
வியக்க வைக்கும் சலுகை அதிர வைக்கும் அமேசான்.!!
சோனி எக்ஸ்பீரியா : கனவில் கூட நினைக்காத விலை குறைப்பு.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Super Mario Run is coming to Android too. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot