Home
News

'பாம்பு' செல்பீ : தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்..!

எல்லோரும் அவங்க அவங்க நண்பர்கள் கூட, அப்பா அம்மா கூட, காதலர் கூட தான் செல்பீ எடுத்துக்க தான் ஆசை படுவோம். சிலர் கொஞ்சம் இல்ல, ரொம்பவே வித்தியாசமான 'ஒருத்தர்' கூட செல்பீ எடுத்துக்க ஆசை பட்டு, அந்த ஆசையை நிறைவேற்றியும் கொண்டார்கள். அந்த வித்தாயாசமானவர் வேற யாருமில்ல - 'பாம்பு' தான்..!

கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

"அதோ பாரு பாம்பு..!" என்று சொன்னதும் திரும்பி கூட பார்க்காமல் ஓடும் பாம்பு பயந்தாங்கோளிகள் இருக்கும் இதே காலத்தில் தான், பாம்புடன் கொஞ்சி கொஞ்சி செல்பீ எடுக்கும் இந்த அஞ்சா நெஞ்சங்களும் இருக்கின்றனர்..! அந்த செல்பீக்களை காண்பதற்கு முன், இது போன்ற செல்பீக்களை 'எங்கும்' முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்..!

முத்தம்..!

முத்தம்..!

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா..

சின்ன பொண்ணு தான்..!

சின்ன பொண்ணு தான்..!

ஆனா.. பெரிய தைரியம்..!

சந்தோஷம் :

சந்தோஷம் :

என்ன ஒரு தெய்வீக சிரிப்பு..!?

டூ-இன்-ஒன்..!

டூ-இன்-ஒன்..!

இது பாம்பு செல்பீ கூடவே 'டக் ஃபேஸ்' (Duck Face) செல்பீ..!

விட்ரா.. விட்ரா..!

விட்ரா.. விட்ரா..!

பாம்பு இவரை பிடிக்கவில்லை, இவர் தான் பாம்பை பிடித்துள்ளார்..!

அச்சம், மடம், நாணம்..!

அச்சம், மடம், நாணம்..!

எதுவுமே இல்லையேப்பா..!

அது பாம்பு பிரதர்..!

அது பாம்பு பிரதர்..!

ஸ்வீட் கொடுக்குற மாதிரி சிரிக்காதீங்க.!

நல்ல ஃபோக்கஸ்..!

நல்ல ஃபோக்கஸ்..!

பாம்பு நல்லா சிவப்பா தெரியுது..!

வெற்றி மாலை..?!

வெற்றி மாலை..?!

பாம்பு கொஞ்சம் கோபப்பட்டு விட்டால், அது வேற மாலையாக மாறிடும்..!

அடுத்த லெவல்..!

அடுத்த லெவல்..!

நாய்க்குட்டி, பூனைக்குட்டிலாம் படுத்துக்கிட்டு செல்பீ எடுத்து 'போர்' அடிச்சு போச்சு..!

வீட்டுக்குள்ள வந்தா பாம்போட தப்பு..!

வீட்டுக்குள்ள வந்தா பாம்போட தப்பு..!

காட்டுக்குள்ள போயி பக்கத்துல படுத்துக்கிட்டு செல்பீ எடுத்தா.. அது நம்ம தப்பு..!

வாடா வாடா..!

வாடா வாடா..!

புகுந்து விளையாடுறதுனு சொல்லுவாங்களே.. அது இதுதான்..

பாசம்..!?

பாசம்..!?

தப்பு இல்ல..! ஆனா.. உங்க பாசம் பாம்புக்கு புரியுமா..!?

அட அட..!

அட அட..!

ரெண்டு பேருமே அழகா இருக்காங்க..!

பளபளனு இருக்கு..!

பளபளனு இருக்கு..!

புது வகை 'நெக்லஸ்'னு நினைக்கிறேன்..!

புது கவிதை..!

புது கவிதை..!

கண்ணுக்கு மை மட்டும் அழகு இல்லை, பாம்பும் தான்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
Check out here some selfies with snake. Read more about this in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X