Home
News

ஐபோன் எக்ஸ் ஜூஸ் ரெடி: வீட்டில் இதை முயற்சி பண்ணாதீங்க.!

அதவாது இப்போது இருக்கும் சிறந்த முன்னனி மற்றும் தொழில்நுட்பம் கொண்ட ஐபோன் எக்ஸ் மாடலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பின்பு அதில் தண்ணீர் ஊற்றி சிறப்பாக ஆய்வு செய்துள்ளார்

By Prakash S

ஐபோன்கள் பொறுத்தவரை சிறந்த தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் மூன்று புதிய ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ஐபோன் எக்ஸ் மாடல் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது, குறிப்பாக இந்த ஐபோன் எக்ஸ் மாடலின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது என்று கூறவேண்டும்.

யூடியூப்

யூடியூப்

யூடியூப் தளங்களில் இந்த ஐபோன் எக்ஸ் மாடல் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளது, அதுவும் இதன் சிறப்பம்சங்கள், கேமரா தொழில்நுட்பம், மென்பொருள் அம்சம்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற அனைத்துவிதமான விமர்சனங்களும் பல மொழிகளில் யூடியூப்-ல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் எக்ஸ்

ஐபோன் எக்ஸ்

இந்நிலையில் Maksimuk என்பவர் இந்த ஐபோன் எக்ஸ் மாடலை வைத்து ஒரு வித்தியசமான ஆய்வை செய்துள்ளார், மேலும் தனது யூடியூப் சேனல் மிகவும் பிரபலமாக வேண்டும் என்பதற்கு வேண்டி தான் இந்த புதிய முயற்சியை அவர்
செய்துள்ளார்.

 ஐபோன் எக்ஸ்

ஐபோன் எக்ஸ்

அதவாது இப்போது இருக்கும் சிறந்த முன்னனி மற்றும் தொழில்நுட்பம் கொண்ட ஐபோன் எக்ஸ் மாடலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பின்பு அதில் தண்ணீர் ஊற்றி சிறப்பாக ஆய்வு செய்துள்ளார் Maksimuk.

அதிக லைக்

அதிக லைக்

ஏன் இவ்வாறு செய்தார் என்றால் தனது யூடியூப் சேனலுக்கு அதிக லைக்கும் பின்பு, subscribers, வரவேண்டும் என்ற காரணத்திற்கு வேண்டிதான் இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6.2 மில்லியன்

6.2 மில்லியன்

குறிப்பாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்த வீடியோவை எடுத்து யூடியூப் சேனில் அவர் பதிவேற்றம் செய்த பின்பு அவருக்கு
6.2 மில்லியன் subscribers அவருக்கு கிடைத்துள்ளது, இதன் மூலம் அவருக்கு வருமானம் பெருகும்.

Best Mobiles in India

English summary
Dont try this at home YouTuber pulverises his iPhone X in a blender and then tries to DRINK the juice: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X