'எல்லை' மீறினால், 'சம்பவம்' உறுதி..!

இந்தியா-பாகிஸ்தான், வட கொரியா-தென் கொரியா என்று எல்லாத்துக்குமே ஒரு 'எல்லை' இருக்கு. அதை மீறினால் அவ்ளோதான் பிரச்சனை உறுதி. நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. அதை 'ஓவர்-டேக்' பண்ணி போனா கண்டிப்பா 'சம்பவம்' தான்..!

ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!

அப்படியாக, "கொஞ்சம் ஓவரா தான் போறோமோ..? சரி, போய் பாப்போம்..!" என்று சென்று அளவுக்கு அதிகமாக வீடியோ கேம்கள் விளையாடினால், என்ன என்ன விபரீதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் காண்போம்..!

ப்ளே ஸ்டேஷன் தம்ப் (Playstation Thumb) :

ப்ளே ஸ்டேஷன் தம்ப் (Playstation Thumb) :

விடாமல் வீடியோ கேம் பட்டனை போட்டு அழுத்திக் கொண்டே இருந்தால், உங்கள் கட்டை விரல் இப்படி ஆகிவிடுமாம்.!

முழங்கை பிரச்சனைகள் :

முழங்கை பிரச்சனைகள் :

தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டே இருந்தால் முழங்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமாம்.!

சிஸர்ஸ் (Seizures) :

சிஸர்ஸ் (Seizures) :

உடலை கட்டுப்படுத்தும் மூளையானது கட்டுப்பாட்டை இழந்து விடுமாம். இது மிகவும் அரிதான ஒரு பாதிப்பாகும்..!

அடிமையாதல் :
 

அடிமையாதல் :

எல்லை மீறி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடி கொண்டே போனால், நிச்சயம் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகமாம்..!

அதிக கோபம் மற்றும் மன நிலை பாதிப்புகள் :

அதிக கோபம் மற்றும் மன நிலை பாதிப்புகள் :

வீடியோ கேம் மன அழுத்தம் மற்றும் எரிச்சலை அதிகமாய் உண்டாகுமாம். வன்முறை மிக்க வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகள் கோபக்காரர்களாக
வளர்வார்களாம்.!

டெட்ரிஸ் (Tetris) பாதிப்பு :

டெட்ரிஸ் (Tetris) பாதிப்பு :

அதாவது நீண்ட நேரம் ஒரே வீடியோ கேமை விளையாடிய பின், விளையாடி முடித்த பின்பும் நீங்கள் காணும் காட்சிகளில், அல்லது கனவுகளில் மீண்டும் மீண்டும் கேம் காட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கும்..!

கண் பார்வை கோளாறுகள் :

கண் பார்வை கோளாறுகள் :

மிகவும் ஊற்று நோக்க வைப்பதால் நிச்சயம் வீடியோ கேம் கள் கண் பார்வைக் கோளாறுகாளை ஏற்படுத்த வல்லது..!

கார்பல் டேன்னல் சின்றோம் (Carpal Tunnel Syndrome) :

கார்பல் டேன்னல் சின்றோம் (Carpal Tunnel Syndrome) :

அதாவது மணிக்கட்டு மற்றும் கைக்கு நடுவில் ஏற்படும் வலி மற்றும் பாதிப்புகள்..!

ஒற்றைத்தலைவலி :

ஒற்றைத்தலைவலி :

அதிகப்படியான 'பல்ஸ்' காரணமாக இது ஏற்படுமாம்..!

மரணம் :

மரணம் :

தூங்காமல், இடைவிடாது பைத்தியம் போல வீடியோ கேம் விளையாடினால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டாம்..!

 
Read more about:
English summary
Check out here some Shocking Medical Conditions Caused By Gaming.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X