மோடியை கிண்டல் அடித்து திட்டத்தை கிழித்து தொங்க விட்ட டிரம்ப்.!

அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளும் பிரதமர் மோடிக்கு எதிராகவே கிளம்பியுள்ளது. மோடியின் திட்டத்தை இத்தியாவிலும் கிண்டல் அடிக்கப்படுகின்றது. இதையும் தாண்டி பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் கிண்டல் அடித்துள

|

நம் நாட்டின் பிரதமர் மோடியை அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் கிண்லட் அடித்துள்ளார். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றது. மேலும், நாட்டில் ஏராளமான எதிர்ப்புகள் பிரதமர் மோடி கிளம்பு உள்ளன.

மோடியை கிண்டல் அடித்து திட்டத்தை கிழித்து தொங்க விட்ட டிரம்ப்.!

அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளும் பிரதமர் மோடிக்கு எதிராகவே கிளம்பியுள்ளது. மோடியின் திட்டத்தை இத்தியாவிலும் கிண்டல் அடிக்கப்படுகின்றது. இதையும் தாண்டி பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் கிண்டல் அடித்துள்ளார்.

மேலும் அவர் அறிமுகம் செய்த திட்டத்தை கிழித்து தொங்க விட்டுள்ளார் அதிபர் டெனால்டு டிரம்ப்.

ஆப்கானில் நல்ல திட்டங்கள்:

ஆப்கானில் நல்ல திட்டங்கள்:

இந்தியா சார்பில் பல்வேறு நல்ல திட்டங்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது நட்பு ரீதியாக இருந்தாலும், அங்கு நிலவும் தாலிபான்கள் தாக்குதல்கள் இருப்பதால், பொது மக்கள் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சார்பிலும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நூலகம் கட்டப்பட்டு வருகின்றது:

நூலகம் கட்டப்பட்டு வருகின்றது:

ஆப்கானிஸ்தானில் இந்தியா சார்பில் அங்குள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில், நூலகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதை இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்காணித்து வருகின்றது. பணிகளும் துரிதமாக நடக்கின்றன. இதை பிரதமர் மோடி துவங்கி வைத்தது குறிப்பிட தக்கது.

 இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான்:

இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான்:

அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், 6000 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்காகவும், பிற தேசத்தினருக்காகவும் அமெரிக்கா பல ஆயிரம் கோடி டாலர்களை செலவிடும் நிலையில், அண்டை நாடுகளான இந்தியா, ரஷ்யா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான்களுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானில் சண்டையிடவில்லை என கூறினார்.

இந்திய நூலகத்தை சுட்டி காட்டப்பது:

இந்திய நூலகத்தை சுட்டி காட்டப்பது:

வெறும் 100 முதல் 200 வீரர்களை மட்டுமே அனுப்பிவிட்டு அமைதியை நிலைநாட்டுவதாக பல நாடுகளின் தலைவர்கள் தம்மிடம் கூறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் உள்ள நல்லுறவையும் சுட்டிக்காட்டிய டிரம்ப், அவர் ஆஃப்கானிஸ்தானில் நூலகம் கட்டி வருவதாகத் தொடர்ந்து கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிண்டல் அடித்த டிரம்ப்:

கிண்டல் அடித்த டிரம்ப்:

நூலகம் கட்டுவதை புத்திசாலித்தனம் என மோடி கூறினாலும், அதனால் என்ன பயன்? ஆப்கானிஸ்தானில் உள்ள நூலகத்தில் யார் படிப்பார்? என வினவியுள்ளார்.

பரபரப்பாக பேசப்படுகின்றது:

பரபரப்பாக பேசப்படுகின்றது:

இந்திய பிரதமர் மோடி மற்றும் அவரின் நூலகம் திட்டத்தை அமெரிக்கா அதிபர் டெனால் டிரம்ப் சுட்டி காட்டி கிண்டல் அடித்துள்ளது. உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
donald trump wants india russia pakistan to fight taliban in afghanistan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X