"பின்விளைவு படுமோசமா இருக்கும்": கூகுளில் இதையெல்லாம் செய்யாதிங்க.,

|

மாதா, பிதா, குரு, கூகுள் என்று சொல்லும் அளவிற்கு கூகுள் அத்தியாவசியா ஒன்றாக மாறியுள்ளது. கேள்விக்கான பதிலோ, பிரபலங்கள் குறித்த விவரமோ, செய்தியின் வரலாறு என மருத்துவம் வரை அனைத்தும் கூகுளில் தேடி படிக்கலாம். பொதுவாக அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகம் படிப்பது வழக்கம். ஆனால் இப்போது அந்த புத்தகமே கூகுளில் தேடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இருந்தாலும் கூகுளில் ஒரு சில விஷயங்களை தேடினால் அது நமக்கே ஆபத்தாக முடியலாம்.

வங்கிக் கணக்கு குறித்த தேடல்:

வங்கிக் கணக்கு குறித்த தேடல்:

வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிந்தால் மட்டுமே பயன்படுத்தவும் அல்லது கூகுளில் தாங்கள் தேடியக்கூடிய வங்கியின் பெயரை மட்டுமே டைப் செய்து தேடினால் அசல் போன்றே இருக்கும் போலியான வலைதளத்திற்கு சென்றுவிடவோம். உள்ளே நுழைவதற்கு என்ற சில தரவுகளை, போலி வலைதளத்தில் கேட்கப்படும் அதை பூர்த்தி செய்தால் தாமாக ஹேக்கிங் வேலை நடந்து விடும்.

கூகுள் வழியாக சேவை மைய எண்களை தேட வேண்டாம்:

கூகுள் வழியாக சேவை மைய எண்களை தேட வேண்டாம்:

போலியான இணையதளங்கள் தவறான எண்களை காண்பிக்கும், அந்த நம்பருக்கு கால் செய்தால் உண்மையான சேவை மைய ஊழியர்கள் போல் பேசி தங்கள் தரவுகளை எளிதாக திருடி விடுவார்கள். அதேபோல் தங்கள் எண்களை மற்ற வணிக நிறுவனங்களுக்கு பகிர்ந்து விடவும் வாய்ப்பு உண்டு. அதன்பின் பல்வேறு பொருள்கள் விற்கும் விற்பனையாளர்கள் தங்களுக்கு அடிக்கடி கால் செய்து தொந்தரவு செய்ய நேரிடும்.

அன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புஅன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

செயலிகளை தேடவே வேண்டாம்:

செயலிகளை தேடவே வேண்டாம்:

பொதுவாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்யவும். ஒரு செயலியை கூகுளில் சென்று தேடும்போது அது தாமாக மற்ற பக்கத்துக்குள் நுழைந்து வேறு செயலிகள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் ஆகலாம். அப்படி டவுன்லோட் ஆகும் செயலிகள் கே.பி கணக்கில் இருப்பதால் நாமும் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம். ஆனால் அந்த செயலிகள்தான் மால்வேர் என்ற ஹேக்கர்கள் பயன்படுத்தும் செயலிகள் ஆகும்.

மருத்துவ அறிகுறிகளை அறவே தவிர்க்கவும்

மருத்துவ அறிகுறிகளை அறவே தவிர்க்கவும்

உடலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அதை முறையாக மருத்தவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு கூகுளில் தேடினால், அது மிகப்பெரிய தவறாக முடியலாம். எடுத்துக்காட்டாக இடது புற மார்பகப்பகுதி வலிப்பதற்கான காரணம் என்னவென்று கூகுளில் தேடினால் அது கிட்ணி கோளாறு என்று காண்பிக்கும். ஆனால் அது வாய்வு வலியாக கூட இருக்கலாம். எனவே முறையாக மருத்துவரிடம் காட்டுவது நல்லது.

உடல் சார்ந்த தேடுதல்களை கூடாது

உடல் சார்ந்த தேடுதல்களை கூடாது

மனித உடல் என்பது அவர்களின் ஜீன்களை பொறுத்து அமையும். ஒருவருக்கு உடல் ஒல்லியாக இருந்தாலும் அவர்களுக்கு ஜீன் வழியாக வலு அதிகாமாக இருக்கும். அதேபோல் ஒருவருக்கு ஸ்டெமினா அதிகமாக இருக்கும். இவைகள் அனைத்தும் ஜீன்களின் அடிப்படையிலேயே அமையும். ஆனால் கூகுளில் தேடினால் அனைவருக்கும் பொதுவான ஒன்றை காண்பிக்கும். எனவே நடைபயணம், உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொண்ட உடலை பற்றி அறிந்து வைத்துக் கொள்ளவும்.

"இன்று போய் 28 ஆம் தேதி வாங்க": விவோ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

ஆபாசம் படங்கள் தேடுதல் பின்விளைவை ஏற்படுத்தும்

ஆபாசம் படங்கள் தேடுதல் பின்விளைவை ஏற்படுத்தும்

கூகுளில் ஆபாச பட வலைதளங்கள் பயன்படுத்தும் போது. தேடிய விஷயங்கள் பிற்காலத்தில் பயன்படுத்தும் போது மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்சிப்படும். ஏனென்றால் கூகுள் தேடல்களின் அடிப்படையிலேயே கூகுள் தங்களுக்கு விளம்பரங்களை பரிந்துரைக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Don't search all this on Google or else u got suffer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X