செஸ் வரலாற்றில் முதல் முறையாக..!
1500 வருடங்களுக்கு முன்பே அதிபுத்திசாலிகள் இருந்துள்ளார்கள் என்பது மிக உறுதி மக்களே, ஏனெனில் 'சதுரங்கம்' 1500 வருடம் பழமை வாய்ந்ததாகும்.
ஆராம்பிச்ச நாள்ல இருந்து சதுரங்க ஆட்ட காய்களில் பல மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இப்படி ஒரு மாற்றத்தை சதுரங்க வரலாறு காண்பது இதுவே முதல் முறையாகும்..!
என்னாங்கடா இது சின்னப்புள்ள தனமா இருக்கு..!
யோக்கோ ஒணோ நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த சதுரங்க ஆட்ட செயலியில் விதவிதமான நாய்கள் தான் சதுரங்க காய்கள். இந்த 3டி செஸ் போர்ட் செயலியில் உள்ள மேலும் பல சுவாரசியமான தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

டாக்கீ செஸ் போர்ட் :
அனிமேஷன் நாய்கள் மட்டும் தான் இதில் சதுரங்க காய்கள்..!

டவுன்லோட் :
இதை டவுன்லோட் செய்யும் தொகையில் 20% பணத்தை விலங்குகள் நல நிறுவனகளுக்கு வழங்கப்படுகிறதாம்..!

சிப்பாய் :
டஷ்சன்ட்ஸ் வகை நாய்கள் தான் இதில் சிப்பாய்கள்..!

யானை :
லேப்ரடர்ஸ் வகை நாய்கள் தான் இதில் யானைகள்..!

மந்திரி :
பின்ச்சர்ஸ் வகை நாய்கள் தான் இதில் மந்திரிகள்..!

குதிரை :
புல்டாக் வகை நாய்கள் தான் இதில் குதிரைகள்..!

ராணி :
டால்மேஷன் வகை நாய்கள் தான் இதில் ராணி..!

ராஜா :
அலாஸ்டியன் வகை நாய்கள் தான் இதில் ராஜா..!

எப்பிடி இருந்த நாங்க இப்ப்டி ஆகிட்டோம் :
12 ஆம் நூற்றாண்டு சதுரங்க காய்கள்..

குட்பை :
வெள்ளை மற்றும் கருப்பு நிற நாய்களாக பிரிக்கப்பட்டுள்ள இது வந்த பின், பழைய செஸ் போர்ட்டுக்கு - குட்பை..!


Click it and Unblock the Notifications