உங்களின் முதல் கைபேசியை ஞாபகம் இருக்கா பாஸ்

By Meganathan
|

ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ், என பல இயங்குதளங்கள் பல ஆயிரம் மாடல்கள் என இந்திய கைபேசி சந்தை ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் உங்களின் முதல் கைபேசியை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

நோக்கியா 3310 நினைவில் இருக்கின்றதா, எத்தனை முறை கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாத, நீண்ட நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கிய பழைய போன் இன்று பயன்பாட்டில் இல்லை என்பது சற்று வருத்தம் அளிக்கும் விஷயமாகவே இருக்கின்றது.

இருந்தும் பழைய நினைவுகளில் மூழ்க வைக்கும் சில ஆதிகால மொபைல் போன்களை பற்றி தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நோக்கியா 5510

நோக்கியா 5510

1990களின் துவக்கத்தில் மொபைல் போனை மக்கள் வரவேற்க நோக்கியா 5510 உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது.

நோக்கியா 3310

நோக்கியா 3310

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த மாடல் நீங்கள் கட்டாயம் பயன்படுத்தி இருப்பீர்கள்.

சாம்சங் க்ளாம்ஷெல்

சாம்சங் க்ளாம்ஷெல்

ப்ளிப் போன் என்ற வித்தியாச தோற்றத்தில் வெளியான இந்த சாம்சங் கருவியை நீங்கள் பயன்படுத்தி இருக்கின்றீர்களா.

ப்ளாக்பெரி போல்டு

ப்ளாக்பெரி போல்டு

துவக்கத்தில் மொபைல் சந்தையை ஆட்டிப்படைத்த ப்ளாக்பெரி நிறுவனத்தின் இந்த கருவியை நினைவிருக்கின்றதா.

ஹெச்டிசி டைடிஎன்

ஹெச்டிசி டைடிஎன்

ஹெச்டிசி நிறுவனத்தின் ஸ்லைடர் மாடல் போன்களை யாரும் மறந்திருக்க முடியாது.

நோக்கியா 6610ஐ

நோக்கியா 6610ஐ

இந்த நோக்கியா கருவி விற்பனையில் அசத்தியதோடு இந்த மாடலில் கேமரா வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 1110

நோக்கியா 1110

2000 ஆண்டில் இந்த மாடல் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.

சோனி வாக்மேன் W610

சோனி வாக்மேன் W610

சோனியின் வாக்மேன் போன்களை மறக்க முடியுமா, அதுவும் இந்த மாடல் கைபேசி இன்றும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர்

இந்த கருவியின் விற்பனை வைத்து பார்க்கும் போது பெரும்பாலானோர் இந்த மாடலை கட்டாயம் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

2007 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் மொபைல் சந்தையை எப்படி மாற்றியது என அனாவருக்கும் தெரியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some mobile phone models which ruled the market in the early mobile invention times. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X