அமேசான், பிளிப்கார்ட் ஓரம்போ..டிவி, போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடியை அறிவித்த Xiaomi.!

|

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அமேசான்,பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சியோமி நிறுவனமும் ஒரு சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது.

சிறப்பு விற்பனை

சிறப்பு விற்பனை

அதாவது சியோமி நிறுவனம் Xiaomi Diwali Sale எனும் சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. சியோமி இணையதளத்தில் இன்று நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான போன்களை தள்ளுபடியில் வாங்க முடியும். குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த தளத்தில் சியோமி போன்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் சலுகையும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான சியோமி லேப்டாப், ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த
விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்கள்மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம்

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள Xiaomi Diwali Saleமூலம் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை ரூ.7,499-க்கு வாங்க முடியும். அதாவது இந்த போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, தற்போது எம்ஐ.காம் இணையதளத்தில் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையில்வாங்க முடியும்.

அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

 ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

தற்போது நடைபெறும் Xiaomi Diwali Sale-இல் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,700 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை ரூ.10,799-விலையில் வாங்க முடியும்.

சியோமி தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,250 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுஇந்த ஸ்மார்ட்போனை ரூ.13,749-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

சியோமி 11டி ப்ரோ

சியோமி 11டி ப்ரோ

சியோமி நிறுவனம் வழங்கும் சிறப்பு விற்பனையில் சியோமி 11ஐ Hypercharge போனுக்கு ரூ.7,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இந்த சியோமி 11ஐ Hypercharge மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இந்த சிறப்பு விற்பனையில் ரூ.11,000 விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையில் சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.28,999-விலையில் வாங்க முடியும்.

 சியோமி 12 ப்ரோ

சியோமி 12 ப்ரோ

சியோமி அறிவித்துள்ளது சிறப்பு விற்பனையில் சியோமி 12 ப்ரோ மாடலுக்கு ரூ.17,500 வரை தள்ளுபடி கிடைக்கும். தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.45,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

அசத்தலான ஸ்மார்ட் டிவிகள்

அசத்தலான ஸ்மார்ட் டிவிகள்

43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5எக்ஸ், 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்,32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி, 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல்களுக்கு சியோமி இணையதளத்தில் நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர லேப்டாப், பவர்பேங்க், கேமரா எனப் பல சாதனங்களை சியோமி இணையதளத்தில் கம்மி விலையில் வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Diwali with Mi Sale: Discounts on top smartphones and smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X