Home
News

Diwali With Mi Sale: குறைந்த விலையில் சியோமி டிவி, ஸ்மார்ட்போன் விற்பனை.!

சியோமி நிறுவனம் Diwali With Mi Sale தலைப்பில் ஸ்மார்ட்போன், டிவி, மி பேண்ட் உள்ளிட்ட சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் அக்டோர் 4-ம் தேதி வரை இருக்கும். இப்போது விலைகுறைக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி ஸ்மார்ட் டிவி

சியோமி ஸ்மார்ட் டிவி

சியோமி (மி எல்இடி டிவி 4சி) 32-இன்ச் மாடலின் முந்தைய விலை ரூ.12,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சியோமி (மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ) 55-இன்ச மாடலின் முந்தையவிலை ரூ.39,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மி பேண்ட் 3 சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.1,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ரெட்மி 7எஸ்

ரெட்மி 7எஸ்

ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சியோமி போகோ எப்1

சியோமி போகோ எப்1

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி வ்யை3

ரெட்மி வ்யை3

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 7

ரெட்மி 7

ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.5,999-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 7ஏ

ரெட்மி 7ஏ

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.5,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.5,499-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Diwali With Mi Sale Brings Discounts, Offers on Redmi K20, Redmi Note 7 Pro and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X