தாய்லாந்தில் மீதமுள்ள 5பேரை மீட்கும் பணி தொடங்கியது.!

இதற்குமுன்பு லாஸ் ஏஞ்சல் நீச்சர் குளத்தில் சிறிய நீர் மூழ்கி கப்பல் சோதனைக்குள்ளாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

|

தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள மேலும் 4 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரை மீட்க்கும் பணி தற்சமயம் தொடங்கியுள்ளது, மேலும் அவர்கள் இன்று பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனத் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

தாய்லாந்தில் மீதமுள்ள 5பேரை மீட்கும் பணி தொடங்கியது.!

கடந்த மாதம் 23-ம் தேதி தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுங் குகைக்கு 12கால்பந்து விளையாடும் சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரும் சென்றுள்ளனர், அந்த சமயம் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு குகைக்குள் சுமார் 4கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

9-நாட்களுக்கு பின்னர்.!

9-நாட்களுக்கு பின்னர்.!

அடுத்த 9-நாட்களுக்கு பின்னர் கடந்த 2-ம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது தெரியவந்தது, மேலும் கனமழையின்
காரணமாக 8-ம் தேதியில் இருந்துதான் அவர்கள் மீட்க முடிந்தது, முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்னர், பின்பு நேற்று 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். கடந்த முறை மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களை விட நேற்றைய மீட்புப் பணிக்கு அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

 தொழிலதிபர் எலான் மஸ்க்:

தொழிலதிபர் எலான் மஸ்க்:

பின்பு எலான் மஸ்க் வெள்ளம் சூழ்ந்த குகையில் தாய்லாந்து மீட்பு பணியாளர்கள் செயல்பட்டு வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுகுறிப்பாக சிறுவர்கள் மீட்க அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வடிவமைத்துள்ள சிறிய நீர் மூழ்கி கப்பல் (சப்-மெரைன்),தாய்லாந்து
குகையில் மாட்டிகொண்ட வீரர்களை காப்பாற்ற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பாதிக்கப்பட்ட இடத்திற்கு எலான் மஸ்க் சென்று
குகையில் மாட்டிக் கொண்டுள்ள சிறுவர்களை மீட்கும் சிறிய சப்-மெரைன் குறித்த விளங்கககளை கொடுத்தார்.ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம்:

பின்பு எலான் மஸ்க் வெள்ளம் சூழ்ந்த குகையில் தாய்லாந்து மீட்பு பணியாளர்கள் செயல்பட்டு வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய நீர் மூழ்கி கப்பல்:

சிறிய நீர் மூழ்கி கப்பல்:

இந்த சிறிய நீர் மூழ்கி கப்பல் எடை குறைவாக இருப்பதால் இரண்டு பேர் தூக்கி செல்ல முடியும், மேலும் மிகக் குறுகிய இடங்களிலும் எடுத்து செல்லும் அளவு சிறியது என மஸ்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குமுன்பு லாஸ் ஏஞ்சல் நீச்சர் குளத்தில்
சிறிய நீர் மூழ்கி கப்பல் சோதனைக்குள்ளாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மீதமுள்ள 4சிறுவர்கள்:

மீதமுள்ள 4சிறுவர்கள்:

தற்சமயம் குகைக்குள் மேலும் 4-சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் உள்ளனர், அவர்களை மீட்பதற்கு இன்னும் ஒருநாள்
தாமாமாகலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதற்காக பணிகள் இன்று தொடங்கியுள்ளது. குறிப்பாக இன்று இரவுக்குள் அனைவரும்
மீட்கப்பட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

தற்சமயம் கூட அங்கு கடும் மழை பெய்துவருகிறது, கொஞ்சம் குறைந்ததும் மீட்பு பணி தொடங்கியுள்ளது, இதற்கிடையே வீரர்கள்
குகைக்குள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Divers Begin Third Mission to Free Remaining Boys Trapped in a Flooded Thai Cave: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X