அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

டிடிஹெச் துறையிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கடும் போட்டியில் நிலவுகின்றது. அனலாக் முறையில் உள்ளவர்கள் டிஜிட்டல் துறையில் நுழைக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்

|

டிடிஹெச் துறையிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கடும் போட்டியில் நிலவுகின்றது. அனலாக் முறையில் உள்ளவர்கள் டிஜிட்டல் துறையில் நுழைக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

இந்நிலையில், டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, சன் டைரக்ட் போட்டியாக அதிரடியாக விலையும் குறைத்துள்ளது டிஷ் டிவி.

ப்ரீயாக சப்கிரிப்ஷனையும் அறிவித்துள்ளது. தானும் அதிக வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்று டிஷ்டிவி திட்டமிட்டுள்ளது.

அதிக அனலாக் வாடிக்கையாளர்கள்:

அதிக அனலாக் வாடிக்கையாளர்கள்:

அனலாக் (கேபிள்) முறையில் இந்தியா முழுக்க ஏராளமானோர் டிவி சேனல்களை பார்த்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் குறைவான சதவீதம் பேர் டிவி சேனல்களை பார்த்து வருகின்றனர்.

அனலாக் வாடிக்கையாளர்களை குறிவைத்து டிடிஹெச் நிறுவனங்கள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக பல்வேறு இலவசங்களையும், விலையையும் குறைத்துள்ளது.

முன்பை விட விலை குறைப்பு:

முன்பை விட விலை குறைப்பு:

தற்போது, டிஷ் டிவி சமீபத்தில் எஸ்டிபியின் விலையும் குறைத்துள்ளது. மேலும், டிஷ் டிவி என்எக்ஸ்டிவி எஸ்டிபி ரூ.1590க்கும் விலையை குறைத்து அதிர வைத்துள்ளது.

மேலும், முந்தையை விலையை விட தற்போது ரூ.50 விலையை குறைத்துள்ளது. மேலும், டிஷ் கட்டணத்தையும் தற்போது, விலையை குறைத்துள்ளது.

டிராயின் பழைய கட்டண கொள்யை இதுவும் கைவிடும் அறிவிப்பை போல இருக்கின்றது.

ஹெச்டி சேனல்கள் இலவசம்:

ஹெச்டி சேனல்கள் இலவசம்:

எஸ்டிபியில் ஒரு மாதம் வாடிக்கையாளர்கள் இலசமாக கண்டுகளிக்க முடியும். வாழ் நாள் கூப்பன் மதிப்பு ரூ.2000. இதன்படி நாம் ஒரு மாதம் ஹெச்டி சேனல்களை இலவசமாக கண்டு களிக்கலாம்.


என்எக்ஸ்டி எஸ்டிபிகளையும் நாம் ஸ்மார்ட் மற்றுமையாக பயன்படுத்த முடியும். மல்டி லிங்குள் மூலம் நாம் கேம்களையும் எளிதாக சப்போர்ட் செய்ய முடிகின்றது.

<strong>பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.!</strong>பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.!

விலையை குறைந்த நிறுவனங்கள்:

விலையை குறைந்த நிறுவனங்கள்:

விலையை குறைந்த டிடிஹெச்கள்: டிடிஹெச் நிறுவனங்கள் தற்போது விலை குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன. இதில் , ஏர்டெல் டிஜிட்டல் டிவி ரூ.200 விலையை குறைத:துள்ளது. மேலும், டாடா ஸ்கை நிறவனம் எஸ்டி மற்றும் ஹெச்டி எஸ்டிபிகளுக்க ரூ.400 விலையை குறைத்துள்ளது.

மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?

ஜியோ ஜிகா பைபர் பிளான்:

ஜியோ ஜிகா பைபர் பிளான்:

தற்போது ஜியோ ஜிகா பைர் நிறுவனம் டிவி இலவசமாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இது பொய்யாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.!20,000 வீடுகள் கட்ட 1 பில்லியன் டாலர் செலவிடும் கூகுள்-சுந்தர் பிச்சை.!

மேலும், ரூ.600 அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், மற்றும் 100ஜிபி டேட்டாவும் வழங்குதாக தெரிவித்துள்ளது. இதை ஜியோ ட்ரிப் பிளே என்று வாடிக்கையாளர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
dish tv stb rate offers and free : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X