Dish TV Offers: ரூ.60 மதிப்புள்ள சேனலை இலவசமாக வழஙகிய டிஷ் டிவி.!

|

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் லாக்லவுடன் செய்யப்பட்ட நாட்களில் டிஷ் டிவி ஏற்கனவே நான்கு சேனல்களை அதன் மேடையிலல் இலவசமாகக் கிடைக்கச் செய்தநிலையில், இப்போது கூடுதல் கட்டணமில்லாமல் மற்றொரு பே சர்வீஸ் சேனலை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரூ.60 மதிப்புள்ள இலவச சினி ஆக்டிவ் சேனல்

ஆனால் இப்போது அறிவித்துள்ள இந்த இலவச சலுகையானது அனைவருக்கும் கிடைக்காது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவதுநீண்ட கால ரீசார்ஜ் செய்யும் தற்போதைய டிஷ்டிவி பயனர்களுக்கு மட்டுமே ரூ.60 மதிப்புள்ள இலவச சினி ஆக்டிவ் சேனல்அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

12மாதங்கள்

டாடா ஸ்கை நிறுவனத்தை போன்று டிஷ்டிவியும் அதன் சந்தாதாரர்களுக்கு 12மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்பதிவு செய்தால் 30நாட்கள் வரை இலவச சேவையை வழங்குகிறது.

OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?OnePlus இன்று அறிமுகம் செய்யும் புதிய சாதனம் OnePlus Z அல்லது OnePlus 8 Lite ஸ்மார்ட்போனா?

சேவையையும் பெறமுடியம்

மேலும் டிஷ்டிவி வாடிக்கையாளர்கள் மூன்று ரீசார்ஜ் செய்வதன் மூலம் 7நாட்கள் கூடுதல் சேவையையும், ஆறு மாதங்கள்ரீசார்ஜ் செய்வதன் மூலம் 15நாட்கள் கூடுதல் சேவையையும், 12மாதங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 30நாட்கள் இலவச சேவையையும் பெறமுடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேண்டியது தற்போதைய

குறிப்பாக இந்த இலவச சேவையை பெற பயனர்கள் செய்ய வேண்டியது தற்போதைய மாதாந்திர பேக் தொகையை இன்றும் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்வதுதான். உதரணமாக உங்கள் டிஷ் டிவியின் மாதாந்திர சந்தா தொகை ரூ.250 எனில்,கூடுதல் 30நாட்கள் சேவையை இலவசமாகப் பெற நீங்கள்ரூ.3000முன்பணத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Tariff Package தொகுப்பின் கீழ்

பின்பு அதிக பயனர்கள் பயன்படுத்தும் டி.டி.எச் ஆபரேட்டர் ஆன டிடிஎச் அதன் நீண்ட கால ரீசார்ஜ் சலுகைகளில் சிறியமாற்றங்களையும் செய்துள்ளது. பின்பு நீண்டகால ரீசார்ஜ் சலுகையானது Tariff Package தொகுப்பின் கீழ்அணுக கிடைக்கும்.

WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!

.குறிப்பாக இது டிஷ்டிவி

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நீங்கள் ஏற்கனவே ஒரு சேனல் பேக்கேஜில் சலுகையைப் பெற்றுக்கொண்டு இருந்தால்,நீண்டகால ரீசார்ஜ் சலுககையும் சேர்த்து மொத்தம் இரண்டு சலுகைகளை பெற நீங்கள் பேக்கேஜை மாற்ற வேண்டும்.குறிப்பாக இது டிஷ்டிவி கொண்டுவந்துள்ள புதிய மாற்றம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Dish TV offers Free Pay TV Channel: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X