3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!

|

எகிப்து நாட்டில் தொடர்ந்து ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் பண்டைய எகிப்து மீதான ஆயிரக்கணக்காக மர்மங்கள் இன்னும் கட்டவிழ்க்கப்படாமலேயே மெல்ல மெல்ல அழிந்த வண்ணம் உள்ளன. அதற்கு மிக வெளிப்படையான எடுத்துக்காட்டுகளாய் அதன் பிரமிட்கள் திகழ்கின்றன.

உலகின் எந்தவொரு பிரதேசத்தை

மேலும் உலகின் எந்தவொரு பிரதேசத்தை காட்டிலும் பண்டைய எகிப்து மட்டும் ஏன் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிகம் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது.? ஒவ்வொருமுறையும் பூர்வ எகிப்தைப் பற்றி நாம் பேசும்போதும் - சக்கரம் போன்ற தொழில்நுட்ப பயன்பாடு இல்லாமல் பிரமிட் போன்ற பிரம்மாண்டங்களை எப்படி கட்டியெழுப்பி இருப்பார்கள்.? கிசா உருவானது எப்படி.? ஏலியன்கள் பிரமிட்களை கட்டமைக்க உதவினார்களா.? இப்படி பல கேள்விகள் எழுவது ஏன்.? அதில் முக்கியமான மூன்று கேள்விகள் தான் பண்டைய எகிப்தை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அதிகம் இணைக்க காரணிகளாய் திகழ்கின்றது.

 மிகப்பழமையான எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானம் அறிவியல் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது.

அதேபோல் மிகப்பழமையான எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானம் அறிவியல் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது. பூமிக்குரிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் இது கட்டமைக்கப்பட்டது என்பதை பலர் நம்ப மறுக்கின்றனர். மாறாக இது பிற கிரகத்தின் "வெளிநாட்டினரால்" கட்டப்பட்டிருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள்.

இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?

 எகிப்தின் 3000 ஆண்டுகள்

இந்நிலையில் எகிப்தின் 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் ஒன்று கணடுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பிரமிடுகளே மிக மிக புகழ்பெற்றவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பாறைகளால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் இப்போது கூட மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.

துவும் தொலைவிலிருந்து  பார்த்தால் கூட

மேலும் பிரமிடுகளின் மேற்பரப்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அதுவும் தொலைவிலிருந்து பார்த்தால் கூட பளபளப்புடன் தெரியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 2008-ம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

BSNL அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கிடைக்கும் ரூ.398 திட்டம்.. இன்னும் கூடுதலாக 90 நாட்களுக்கு..BSNL அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கிடைக்கும் ரூ.398 திட்டம்.. இன்னும் கூடுதலாக 90 நாட்களுக்கு..

கிப்து நாட்டின் தொல்லியில் துறை நிபுணர் ஸாஹி

இப்போது எகிப்து நாட்டின் தொல்லியில் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ் என்பவர் மற்றும் எகிப்பித்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து தங்க நகரம் என்ற இடத்தை ஆய்வு நடத்தி வந்தனர்.

 ஏதெனின் எழுச்சி என்றும்,  இதனை மூன்றாம்

இந்த நகரம், ஏதெனின் எழுச்சி என்றும், இதனை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோர் ஆண்டுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நகரத்தின் அமைப்பு மற்றும் கிடைத்திருக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது மிகவும் நாகரிகமாக வாழ்ந்த சமூகமாக பார்க்கப்படுகிறது. இது அனைவரையம் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது.

சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

பொருட்கள் கிடைத்

எகிப்து வரலாற்றிலேயே மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும் தங்க நகரம் மிக முக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் மிகவும் ஆச்சரியமான பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Image credit: Egyptian Ministry of Tourism and Antiquities

Most Read Articles
Best Mobiles in India

English summary
Discovery of the 3000 year old gold city in Egypt: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X