இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்

Posted By:

கொஞ்சம் வருடங்களுக்கு முன் இந்தியாவில் இண்டர்நெட் அறிமுகமானது, ஆனால் இன்று இண்டர்நெட் அனைவரது வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம், பணி என எல்லாவற்றிற்கும் இண்டர்நெட் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது.

இன்றைய நிலைமையில் இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். குழப்பமாக இருக்கின்றதா, தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

இந்தியாவில் அதிகளவிலான நிறுவனங்கள் மூடப்படும், இதன் காரணமாக பலரது வேலை பறி போகும் அபாயமும் இருக்கின்றது.

விடை

விடை

இன்று எந்த ஒரு சந்தேகமானாலும் விடை கொடுக்க கூகுள் இருக்காது.

செயலி

செயலி

இலவச செயலிகள் மற்றும் அனைத்து வித பொழுதுபோக்கு செயலிகளையும் பயன்படுத்த முடியாது.

விற்பனை

விற்பனை

உங்களது ஐபோனினை விற்க வேண்டும் என நினைப்பீர்கள், ஆனால் OLX அல்லது Quickr என எவ்வித சேவையும் பயன்பாட்டில் இருக்காது.

செல்பீ

செல்பீ

இண்டர்நெட்டில் பிரபலமாகும் செல்பீ மோகம் அழிந்து விடும்.

கூகுள்

கூகுள்

கூகுள் பயன்பாட்டில் இருக்காது.

அழைப்பு

அழைப்பு

சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள அதிகளவு பணம் செலவழிக்க நேரிடும்.

வரிசை

வரிசை

எந்த ஒரு சேவையை பெறுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உணவகம்

உணவகம்

சிறந்த உணவகம், உட்பட மற்ற அனைத்து வித சேவைகளை பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும்.

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் பெறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Disastrous Ways Life Will Change Without The Internet. This is interesting and you will like this
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot