ஆன்டிராய்டு1.0 முதல் லாலிபாப் பயனம், ஒரு பார்வை

By Meganathan
|

கூகுளின் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 கடந்த மாதம் வெளியானது, பல நிறைகுறைகளை தாண்டி லாலிபாப் பல ஸ்மார்ட்போன்களையும் ஆக்கிரமித்து வருகின்றது என்று சொல்வதை விட இன்னும் அதிகமாக ஆக்கிரமிக்க இருக்கின்றது என்று சொல்வதே சிறப்பாக இருக்கும்.

மோட்டோ எக்ஸ் 2nd gen இந்தியாவில் குறைக்கப்பட்ட விலையில் வெளியிடப்பட்டுள்ளது

வரும் ஆண்டில் பல ஸ்மார்ட்போன்களும் லாலிபாப் ஓஎஸ் பெற இருப்பதுடன் ஏற்கனவே வெளியான கருவிகளிலும் லாலிபாப் அப்டேட் கிடைத்துவிட்டது. அந்த வகையில் புதிய லாலிபாப் அப்டேட் ஆன்டிராய்டு வெளியீடுகளில் முக்கியமானாதாக கருதப்படுகின்றது.

[2015 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்]

ஆன்டிராய்டின் இந்த நிலைக்கு வழிவகுத்த ஆதிகால ஆன்டிராய்டு கருவிகளை பற்றி பார்ப்போமா

1

1

டி-மொபைலின் ஜி1 அல்லது எஹ்டிசி ட்ரீம், உலகின் முதல் ஆன்டிராய்டு கருவி இது தான். அக்டோபர் 2008 ஆம் ஆண்டில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு 1.0 கொண்டிருந்தது.

2

2

2009 ஆம் வெளியான இந்த போனில் ஆன்டிராய்டு 1.5 கப்கேக் ஓஎஸ் பெற்றிருந்தது. மேலும் டச் ஸ்கிரீன் கொண்ட முதல் ஆன்டிராய்டு போனும் இது தான்

3

3

ஆன்டிராய்டு 1.6 டோநட் செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு வெளியானது.

4

4

ஆன்டிராய்டு 2.0 எக்ளேர் கொண்டு ஆன்டிராய்டு டோநட் வெளியான அடுத்த மாதம் எக்ளேர் ஓஎஸ் வெளியிடப்பட்டது.

5

5

ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ டிராய்டு போனின் அடுத்த மாடல் என்பதோடு ஆன்டிராய்டு 2.2 ப்ரோயோ அறிமுகப்படுத்தப்பட்டது.

6

6

உலகின் முதல் ஆன்டிராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரெட் மொபைலை கூகுள் நிறுவனம் சாம்சங் தயாரித்த நெக்சஸ் எஸ் போனை டிசம்பர் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

7

7

பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு வெளியான மோட்டோரோலா ஸூம் ஆன்டிராய்டு 3.x ஹனிகாம்ப் கொண்டிருந்தது

8

8

நவம்பர் 2011 ஆம் ஆண்டு வெளியான கேலக்ஸி நெகசஸ் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, (4.7 இன்ச் மற்றும் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி) ஆன்டிராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விட்ச் கொண்டிருந்தது.

9

9

நெகசஸ் வகையின் முதல் டேப்ளெட் என்ற பெருமையுடன் வெளியான நெகசஸ் 7 மேம்படுத்தப்பட்ட ஆன்டிராய்டு அனுபவத்தை வழங்க கூகுள் நிறுவனம் ஆன்டிராய்டு 4.1 ஜெல்லி பீன் ஓஎஸ் கொடுத்தது.

10

10

அக்டோபர் 2013 ஆம் ஆண்டு வெளியான கூகுள் நெகசஸ் எல்ஜி தயாரிப்பில் உருவானது. மேலும் இது எல்ஜி தயாரித்த இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போனாக இருந்தது. நெக்சஸ் 5 அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதற்கேற்ற விலைப்பட்டியலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

11

11

ஆன்டிராய்டு லாலிபாப் கொண்டு வெளியான முதல் ஸ்மார்ட்போன் எந்ற பெருமையை பெற்றது மோட்டோரோலா தயாரி்த்த நெக்சஸ் 6 மற்றும் எஹ்டிசி தயாரித்த நெகசஸ் 9.

Best Mobiles in India

English summary
Devices that shaped the history of Android. Check out the history of Android and the ancient devices which had Android in it.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X