Home
News

ரூ.3699 முதல் பட்டைய கிளப்பும் டிடெல் டிவிகள் விற்பனைக்கு வந்தாச்சு.!

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்றது போல் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 17இன்ச் டிவி ரூ.3699க்கும், 32இன்ச் டிவி 6999, 24 இன்ச் டிவி ரூ.4999க்கும், 39 இன்ச் டிவி 11,999க்கும் அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.

ஸ்மார்ட் டிவி மார்க்கெட்

ஸ்மார்ட் டிவி மார்க்கெட்

இந்தியாவில் எல்இடி டிவிகளுக்கு நல்ல மார்க்கெட் இருக்கின்றது. செல்போன் நிறுவனங்களும் தங்களது டிவிகளை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன.

குறைந்த விலைக்கு பல்வேறு நிறுவனங்களும் தங்களது டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

டிடெல் நிறுவனம்

டிடெல் நிறுவனம்

நம் நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இருப்பதால், அவர்களுக்கு ஏற்ற வகையில், டிடெல் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.3699 முதல் எல்இடி டிவிகள்:

ரூ.3699 முதல் எல்இடி டிவிகள்:

டிடெல் நிறுவனம் புதிய 6 டிவிகள் ஸ்டார் எல்இடி ரேஞ்சில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 17 இன்ச் எச்டி எல்இடி ரூ.3699க்கும், 24 இன்ச் எச்டி டிவி ரூ.4999க்கும், 32 இன்ச் எச்டி டிவி ரூ.6999க்கும் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் டிவி விலை

ஸ்மார்ட் டிவி விலை

இந்நிலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூ.8999க்கும் அறிமுகம் செய்துள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் 4 கே எல்இடி டிவி ரூ.9299க்கும், 39 இன்ச் எச்டி டிவி ரூ.11,999க்கும் அறிமுகம் செய்துள்ளது.

ஓராண்டு உத்தரவாதம்:

ஓராண்டு உத்தரவாதம்:

தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் மொபைல் பயன்பாடு வழியாக வாங்கிக்கொள்ளலாம். இந்த டிவிகளுக்கு ஓராண்டு உத்தரவாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு டிவிகள் ஏ + கிரேடு பேனல் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன.

39 இன்ச் வரை ஆதிக்கம்

39 இன்ச் வரை ஆதிக்கம்

டிடெல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யோகேஷ் பாட்டியா கூறுகையில், "மலிவு விலையில் புதுமையான தொழில்நுட்பத்தை வழங்க புதிய ஸ்டார் சீரிஸ் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். தொலைக்காட்சி பிரிவில் மொத்த சந்தை பங்கில் 80 இன் 17 இன்ச் முதல் 39 இன்ச் வரை ஆதிக்கம் செலுத்துகிறது. அதே பிரிவில் வெவ்வேறு டி.வி.களின் மாடல்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். என்றார்"

டிசிஎல் நிறுவன டிவி விலை :

டிசிஎல் நிறுவன டிவி விலை :

முழு எச்டி டிஸ்ப்ளே கொண்ட 40 இன்ச் 40 எஸ் 62 எஃப்எஸ் டிவி இப்போது ரூ.14,999 க்கு கிடைக்கிறது. இந்தியாவில் தள்ளுபடி பெறும் இரண்டாவது மாடல் டி.சி.எல் 43 பி 65US ஆகும். இது இப்போது ரூ .20,990 க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவி வரிசையில் விலை குறைப்பு பெறும் மூன்றாவது மாடல் டிசிஎல் 65 பி 8 ஆகும். ஸ்மார்ட் டிவி ரூ .47,999 க்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
detel star led tvs india launched price features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X