Home
News

ஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்

ஒருவருட வாரண்டியுடன் டிடெல் D30 என்ற மாடல் மொபைல் போன் B2BAdda.com என்ற இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்

By Siva Lingam

குறைந்த விலை மொபைல் போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை கவர, டிடெல் நிறுவனம் ரூ.899க்கு புதிய வசதிகளுடன் கூடிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.

ஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்

ஒருவருட வாரண்டியுடன் இந்த டிடெல் D30 என்ற மாடல் மொபைல் போன் B2BAdda.com என்ற இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்

எஸ்.ஜி. கார்ப்பரேட் மொபைலிட்டி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் யோகேஷ் பாட்டியா இந்த போன் குறித்து கூறியபோது, 'இந்திய மொபைல் போன் சந்தையில் இந்த டிடெல் டி 30 மாடல் போனை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாடல் அதிக வசதியுடன் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல் என்று கூறுவதில் பெருமை அடைகிறோம். இந்தியாவின் ஒவ்வொரு சின்ன கிராமத்திற்கும் இந்த மாடல் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த மொபைலை குறைந்த விலையில் மொபைல் வாங்க விரும்புவோர் வாங்கி பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்

2.4 இன்ச் டிஸ்ப்ளே உள இந்த மாடல் போனில் டிஜிட்டல் டூயல் அதாவது முன் மற்றும் பின் கேமிராக்கள் உள்ளன. மேலும் இந்த மாடல் போனில் உள்ள பேட்டரி 1400mAh திறன் உள்ளது. மேலும் இதில் பவர் சேவிங் வசதியும் உண்டு. கவர்ச்சியான டிசைனில் அமைந்துள்ள இந்த போனில் ஆட்டோ கால் ரிக்கார்டிங், கால் பேக்லிஸ்ட் மற்றும் பலமொழிகளில் பயன்படுத்தும் வசதி, ஆடியோ வீடியோ பிளேயர் மற்றும் நான்கு எல்.இ.டி லைட்ஸ்களும் உள்ளன. மேலும் இந்த போனில் 16ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டும் பயன்படுத்தி கொள்ளலாம்

மேலும் இந்த இந்த டிடெல் D30 என்ற மாடலில் டூயல் சிம் போடும் வசதியும் ஜிபிஆர்.எஸ், வயர்லெஸ் எப்.எம், கேம்ஸ் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் இந்த மாடலில் எஸ்.ஓ.எஸ், பேனிக் பட்டன் ஆகிய எமர்ஜென்ஸி கால்களுக்கு உதவும் வசதியும் உள்ளது.

இந்த இந்த டிடெல் D30 என்ற மாடல் குறைந்த விலை பீச்சர் போனில் முதன்முதலில் டிஜிட்டல் கேமிராவுடன் வரும் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே D1 டாக்கி என்ற மாடலை பார்வைத்திறன் குறைவு உள்ளவர்களுக்காக வெளியிட்டு நன்மதிப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டிடெல் D30 என்ற மாடல் போன், பேனிக் பட்டன், எஸ்.ஒ.எஸ் அலெர்ட், டூயல் சிம், புளூடூத், டிஜிட்டல் கேமிரா, கால் பிளாக்லிஸ்ட், ஜிபிஆர்.எஸ் வெப் பிரெளசர் மற்றும் வயர்லெஸ் எப்.எம் ஆகிய வசதிகள் உள்ளது. ஒருவருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த போனை வாங்க மறக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The company has also launched D1 Talkey, a phone that has talking feature, especially helpful for people who find it hard to read due to literacy challenges or have a limited visual ability.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X