பென் டிரைவ் வடிவில் கிடைக்கும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள்

Posted By:

ஆரம்பத்தில் மிகவும் பெரிதாக இருந்த கம்ப்யூட்டர்கள் இன்று கைகளில் எடுத்துசெல்லும் அளவு கிடைக்கின்றது. ஸ்டிக் பிசி வகைகள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பென் டிரைவ் வடிவில் வழங்குகின்றன.

கீழ் வரும் ஸ்லைடர்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்டிக் கம்ப்யூட்டர்களின் பட்டியலை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கம்ப்யூட் ஸ்டிக்

கம்ப்யூட் ஸ்டிக்

இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் ஹெச்டிஎம்ஐ டிஸ்ப்ளேக்களில் பொருந்துகின்றதோடு விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் ஸ்டிக் $149 டாலர்களும் லைனக்ஸ் மூலம் இயங்கும் ஸ்டிக் $110 விலைகளில் கிடைக்கின்றது.

க்ரோம்பிட்

க்ரோம்பிட்

ரூ.6000 பட்ஜெட்டில் குறைந்த ரக கம்ப்யூட்டர் தான் க்ரோம்பிட். இந்த கருவியை எவ்வித மானிட்டர் மற்றும் ஹெச்டிஎம்ஐ போர்ட்களிலும் பயன்படுத்தலாம்.

MK802 V5 லைனக்ஸ் எடிஷன்

MK802 V5 லைனக்ஸ் எடிஷன்

இந்த ஹெச்டிஎம்ஐ ஸ்டிக் ஒரு லைனக்ஸ் கம்ப்யூட்டர் என்பதோடு $155க்கு கிடைக்கின்றது.

MK802III லைனக்ஸ் எடிஷன்

MK802III லைனக்ஸ் எடிஷன்

க்ளவுட்ஸ்டோ MK802III லைனக்ஸ் எடிஷன் $96 க்கு கிடைக்கின்றது.

மீகோபேட் டி01

மீகோபேட் டி01

இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் போன்று விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
desktop PCs that fit in your pocket. Here you will find desktop PCs that fit in your pocket. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot