Home
News

ஐபோன் 7 புதிய மாற்றங்களுடன் அதிக அம்சங்கள், அப்படியா.??

By Aruna Saravanan

தற்சமயம் விலை குறைந்த 4 இன்ச்- ஐபோன் SE கருவியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வாங்க முடியும். ஆனால் ஐபோன் 7 குறித்த வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் சமீபத்திய வதந்தி என்னவென்றால் 3.5 mm ஹெட்போன் ஜாக் இதன் ஐபோனில் இல்லை.

ஆனால் இதை பற்றிய படங்களில் கவரின் எல்லா பக்கங்களும் காட்டப்படுகின்றன. இதில் ரியர் கேமரா, சார்ஜிங் போர்ட், ஸ்பீக்கர்ஸ், பவர் பொத்தான், வால்யூம் பொத்தான் ஆகியவை உள்ளது. ஆனால் ஹெட்போன் ஜாக்கிற்கான கட் அவுட் இல்லை. இங்கு ஐபோன் 7 கருவியில் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் முதன்மை மாற்றங்களை பற்றி தான் தொகுத்திருக்கின்றோம்.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

வதந்திகளில் இது மிகவும் பேசப்பட்டது. அதாவது ஐபோன் 7இல் ஹெட்போன் ஜாக் இல்லையென்று. இந்த வதந்தி உண்மையென்றால் ஐபோன் 6ஐ விட இது சிறியதாக இருக்குமா. ஹெட்போன் ஜாக்கை நீக்கும்போது வன்பொருளில் மாற்றங்கள் மற்றும் இரண்டாம் ஸ்பீக்கர் போனுக்கு உள் பொருத்தப்படலாம்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

அடுத்த செய்தி ஐபோன் 7 கருவியில் புதிய கேமரா செட் அப் புது வித வன்பொருள் டிசைனில் இருக்கும் என்பது. ஐபோன் 7இல் இரண்டு கேமரா வசதி இரண்டு apertures கொண்டு இருக்கலாம்.

ஆன்டெனா பேண்ட்

ஆன்டெனா பேண்ட்

ஐபோன் 6இன் பின்புறத்தில் காணப்படும் ஆன்டெனா பேண்ட்ஸ் இதில் புதிய அமைப்பில் உள்ளது. இந்த பேண்ட்ஸ் இருக்கும் என்றாலும் அவை கருவியின் மேலே மற்றும் கீழ் ஓரங்களில் இருக்கும்.

ஒரே டிசைன்

ஒரே டிசைன்

பல வதந்திகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது ஐபோன் 6ஐ ஒத்துதான் ஐபோன் 7 இருக்கின்றது. ஒரே மாதிரி திரை மற்றும் வலைவான உடல் அமைப்பு மற்றும் கிளாஸ் எட்ஜ் போன்றவற்றில் இரண்டும் ஒன்றுதான்.

லைட்னிங் போர்ட்

லைட்னிங் போர்ட்

ஐபோன் 7 ஹெட்போன் ஜாக் இல்லாமல் வரும் என்ற வதந்தியை போல இயர்பாட்களில் லைட்னிங் போர்ட் இணைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் எஸ்இ விலை ரூ.30,000 இல்லை அதுக்கும் மேல.!!

மொபைல் போன் பாதுகாப்பு : அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Design Changes Coming in iPhone 7 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X