விண்டோஸ்-8 ஓஎஸ் கொண்ட டேப்லட்: டெல் நிறுவனத்தின் புதிய திட்டம்
oi
-Staff
By Super

விண்டோஸ-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய டேப்லட்டை உருவாக்கும் திட்டத்தினை உறுதிபடுத்தி உள்ளது டெல் நிறுவனம்.
எலக்ட்ரானிக் சாதனங்களை சிறப்பாக வெளியிட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருக்கிறது டெல் நிறுவனம். இந்த நம்பிக்கையை மேலும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய புதிய வசதிகள் கொண்ட மின்னணு சாதனங்களை வெளியிட்டு வருகிறது டெல் நிறுவனம்.
இந்த புதிய டேப்லட்டில் ரோட்-மேப் வசதியினை வழங்குவதாக இருப்பதாகவும், ஆனால் இந்த விவரம் பற்றி அதிகார பூர்வமான அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்றும் டெல் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸ்டீவ் ஃபெல்லைஸ் தெரிவித்து இருக்கிறார். விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த புதிய டெல் டேப்லட், இந்த
ஆண்டின் முடிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications