டெல் டேப்ளெட் ரூ.7,999க்கு வெளியிடப்பட்டது..

Posted By:

டெல் நிறுவனம் வாய்ஸ் எனேபிள் செய்யப்பட்ட வென்யூ 7 3741 டேப்ளட் கருவியை ரூ.7,999க்கு வெளியிட்டது. 315 கிராம் எடை கொண்ட இந்த கருவி 6.95 இன்ச் டிஸ்ப்ளே 1024*600 பிக்சல் ரெசல்யூஷன் இன்டெல் ஆடம் இசட்37375ஜி குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

ரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..!!

 டெல் டேப்ளெட் ரூ.7,999க்கு வெளியிடப்பட்டது..

ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 மூலம் இயங்கும் இந்த கருவியில் 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.6,999 மில்லினியா எக்ஸ்ப்ளோர் பற்றி தெரியுமா..!!

4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவி தகவல்களை அதிகம் விரும்போவருக்காக கண்டறியப்பட்டுள்ளது. டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பயன்பாடுகளை சரியாக அறிந்து அதற்கேற்ப கருவிகளை வழங்குகின்றது, மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவர டெல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் துணை தலைவர் பி. கிருஷ்னகுமார் தெரிவித்தார்.

Read more about:
English summary
Dell has launched its new entry-level voice-enabled tablet – the Venue 7 3741 – at Rs 7,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot