ப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு காவல் துறை நோட்டீஸ்..!!

Written By:

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 600 அதிநவீன ஸ்மாரப்ட்போன்களை திருடிய வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 209 திருட்டு ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 ப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு காவல் துறை நோட்டீஸ்..!!

இதில் சுமார் 200 ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிரபல இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு காவல் துறை நோட்டீஸ்..!!

திருட்டு கருவிகளை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்தது குறித்து முறையான விளக்கமளிக்க அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு தில்லி காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Delhi Police sends notice to Flipkart . Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot