பாஜக-பீப் ஜனதா பார்ட்டி ஆனது: இணையத்தில் ஹேர்கர்கள் அட்டூழியம்.!

|

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு மாட்டிறைச்சி படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா பார்ட்டி என்று அழைக்கப்பட்டதை பீப் ஜனதா பார்ட்டி என்று ஹேக்கர்கள் இணையத்தை மாற்றியுள்ளனர்.

பாஜக-பீப் ஜனதா பார்ட்டி ஆனது: இணையத்தில் ஹேர்கர்கள் அட்டூழியம்.!

மேலும் இணைய பக்கம் முழுக்கவும் மாட்டிறைச்சி படங்கள் பதிவு செய்துள்ளனர், மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக இதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

2ம்முறையாக பதிவேற்றார் மோடி:

2ம்முறையாக பதிவேற்றார் மோடி:

தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜ கூட்டணி சுமார் 350 இடங்களை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் எப்16 வச்சு அங்கிட்டு போய் விளையாடு-தில்லான இந்தியா.!

இதன் மூலம் நாட்டின் 2வது பிரதமராக மோடி பதிவேற்றுள்ளார். தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் பொறுப்பேற்றுள்ளது.

மோடி மற்றும் பாஜ மீது வெறுப்பு:

மோடி மற்றும் பாஜ மீது வெறுப்பு:

பாஜக அதிக இடங்களில் நடந்த முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பாமையாக சுமார் 303 இடங்களில் பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவும், வெறுப்பு காரணமாகவும் ஒரு சில செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜ இணையதளம் ஹேக்:

பாஜ இணையதளம் ஹேக்:

இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் மீண்டும் பொறுப்பு பேற்றுள்ளது. இதனால் ஆந்திரமடைந்த சிலர், ஹேக்கர்கள் மூலம் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செயல்படும் இணையதளத்தை முற்றிலுமாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீப் ஜனதா பார்ட்டி:

பீப் ஜனதா பார்ட்டி:

ஹேர்கள் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து பாரதிய ஜனதா பார்ட்டி ( Bharatiya Janata Party) என்பதற்கு பதிலாக பீப் ஜனதா பார்ட்டி ( Beef Janata Party) என்று பெயரையும் மாற்றி பதிவேற்றம் செய்துள்ளனர்.

பாகிஸ்தான் இணையதளத்தை முடக்கி அதிரவிட்ட இந்திய இளைஞர்.!

இதனால் பாஜ தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜகவின் கட்சி பேஸ்புக் பக்கத்தையும் முடங்கியுள்ளனர்.

மாட்டிறைச்சி புகைப்படங்கள்:

மாட்டிறைச்சி புகைப்படங்கள்:

இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் ஹேர்கள் நிரப்பியுள்ளனர். பாஜவுக்கு மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்று அனைத்து தகவல்களையும் மாற்றியுள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள்.!

இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பாஜக மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The website of the BJP, Delhi unit was hacked, Thursday, photos of beef, dishes posted, : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more