இனி தப்பி தவறி கூட இந்த ஆப்ஸ்களை போனில் வைக்காதீங்க: காரணம் இதோ.!

|

தற்போது பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளின் (ஆப்) பாதுகாப்பு தன்மையைக் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சில செயலிகள் மிகவும் பாதுகாப்பு வசதியைக் கொடுக்கிறது. ஆனால் ஒரு சில செயலிகள் தரவுகளைத் திருட வாய்ப்பு உள்ளது.

 கூகுள்

எனவே சிறந்த பாதுகாப்பு கொண்ட செயலிகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும்
செயலிகளை நீக்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!

மோசமான செயலி

மோசமான செயலி

இந்நிலையில் Amsterdam-ஐ தளமாகக் கொண்ட கணினி ஆதரவு நிறுவனமான Threat Fabric சில மோசமான செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த மோசமான செயலிகள் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு

இதுதவிர login information மற்றும் வங்கிக் கணக்கு எண், நிதி விவரங்களைத் திருடும் தன்மையைக் கொண்டது இந்த மோசமான செயலிகள். இப்போது இந்த தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சீன கம்பெனிகளின் சீன கம்பெனிகளின் "சுமார்" TV-களை துவம்சம் செய்யும் SONY-யின் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல்

தீங்கிழைக்கும் செயலிகளின் பட்டியல்

1.Recover Audio, Images & Videos
2.Codice Fiscale 2022
3.Zetter Authentication
4.File Manager Small, Lite
5.My Finances Tracker

இதில் ஒரு சில ஆப் வசதிகள் 10,000-க்கு அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக இதில் எதாவது ஒரு ஆப் உங்கள் போனில் இருந்தால் கூட ஆபத்து. எனவே இந்த ஆப்ஸ்கள் உங்களது போனில் இருந்தால் உடனே டெலிட் செய்துவிடுங்கள்.

Redmi 210W Vs Realme 150W.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங் போன் எது? டெஸ்ட் ரிசல்ட் இதோ!Redmi 210W Vs Realme 150W.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங் போன் எது? டெஸ்ட் ரிசல்ட் இதோ!

கூகுள் நிறுவனம்

அதேபோல் கடந்த வாரம் ஆபத்தான ஆப்கள்" என்கிற பட்டியலின் கீழ் 16 ஆப்களின் பெயர்களை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், அவைகளை உடனே டெலிட் செய்யுமாறும் தெரிவித்தது. குறிப்பாக பாதுகாப்பு நிறுவனத்தால் (McAfee) அடையாளம் காணப்பட்டு, பின்னர் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து நீக்கப்பட்டுள்ள இந்த 16 ஆப்களுமே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரியையும், மொபைல் டேட்டாவையும் மிகவும் வேகமாக "உறிஞ்சுவதாக" குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

பொங்கி எழுந்த Airtel.. இனி ஒரே ரீசார்ஜ் இல் நெட், காலிங், டிடிஎச், ஓடிடி சேவை! குஷியின் உச்சத்தில் யூஸர்கள்!பொங்கி எழுந்த Airtel.. இனி ஒரே ரீசார்ஜ் இல் நெட், காலிங், டிடிஎச், ஓடிடி சேவை! குஷியின் உச்சத்தில் யூஸர்கள்!

க்யூஆர் கோட் ஸ்கேனர்

க்யூஆர் கோட் ஸ்கேனர்

இதுதவிர கூகுள் வெளியிட்டுள்ள இந்த மோசமான ஆப்ஸ்கள் பயனர்களுக்கே தெரியாமல் விளம்பரங்களைக் கிளிக் செய்ய வைப்பது, ஸ்மார்ட்போனில் உள்ள க்யூஆர் கோட் ஸ்கேனர், ஃபிளாஷ் டார்ச் போன்றவைகளை இயக்குவது போன்ற "திருட்டு வேலைகளிலும்" ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான செயலிகள்

ஆபத்தான செயலிகள்

01. High-Speed Camera
02. Smart Task Manager
03. Flashlight+
04. Calendar notepad
05. K-Dictionary
06. BusanBus

இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

டெலிட் செய்வது நல்லது

டெலிட் செய்வது நல்லது

07. Joycode
08. Currency Converter
09. EzDica
10. Instagram Profile Downloader
11. Ez Notes
12. Flashlight
13. Calculator
14 & 15. Flashlight+ ஆப்பை போலவே மேலும் இரண்டு ஆப்பிள்.
16. Quick Note

குறிப்பாக மேலே பட்டியலிடப்பட்டுள்ள 16 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் டவுன்லோட் செய்து இருந்தாலும் கூட உடனே டெலிட் செய்வது நல்லது. பிளே ஸ்டோரில் பாதுகாப்பு நிறைந்த ஆப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

Best Mobiles in India

English summary
Delete These Five Bad Android Apps That Can Hack Your Bank Accounts Immediately: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X