Just In
- 5 min ago
Google-ஐ தூக்கி எறிஞ்சிட்டு 1.8 கோடி சம்பளத்தில் வேற கம்பெனிக்கு போன மாணவர்!
- 10 min ago
சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?
- 1 hr ago
Jio நிறுவனத்தில் இருந்து பதவி விலகிய முகேஷ் அம்பானி! அடுத்த சேர்மேன் இவர் தான்!
- 1 hr ago
அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!
Don't Miss
- News
"நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க".. ட்விட்டர்வாசி கேள்விக்கு இப்படி ஒரு பதிலை சொன்ன ஆனந்த் மகிந்திரா!
- Movies
'பூ’ ராமு இறுதி ஊர்வலத்தில் பறை அடித்த பிரபல நடிகர்.. அந்த அளவுக்கு அவர் மேல பாசம் இருக்கு!
- Automobiles
விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு/வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா?
- Finance
ஒரு போதும் இந்த 4 தவறுகளை செய்யாதீர்கள்.. கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்க என்ன வழி?
- Sports
அப்படி போடு..!! கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு குத்துச்சண்டை.. இங்கி, ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்
- Lifestyle
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
- Travel
புனேவில் ஒரு நாள் சுற்றுலா – 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட் இதோ!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
இப்போது உள்ள சில ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஒரு சில ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது கவனமான இருக்க வேண்டும்.

சில ஆப்ஸ்கள் நமது தனிப்பட்ட தகவல்களை திருடும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிளே ஸ்டோரில் இருந்து பல ஆபத்தான ஆப் வசதியை நீக்கியுள்ளது. இந்நிலையில் 7 ஆபத்தான ஆப்ஸ்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆப்ஸ்கள் Facebook கடவுச்சொல் மற்றும் கிரிப்டோ தரவையும் திருடுவதாக ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த 7 ஆப் வசதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யும்படி ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் முன்பு அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இப்போது மால்வேர்களாக கண்டறியப்பட்ட ஆப்ஸ்கள் எவை என்றும், அவை குறித்த கூடுதல் தகவல்களையும் இப்போது விரிவாகப் பார்ப்போம்.

டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் (Daily Fitness OL)
பெயர் குறிப்பிடுவது போல, இது யுடிலிட்டிஸ் & டூல்ஸ் பிரிவில் வரும் ஃபிட்னஸ் ஆப்ஸ். அதாவது பிட்னெஸ் ஆப்ஸ்கள் தற்போது மிகவும் பிரபலம். ஆனால் இந்த டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் வசதியானது பயனர்களின் டேட்டாவை திருடுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!

பனோரமா கேமரா (Panorama Camera)
உங்கள் ஃபோனின் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ் தான் இது. இந்த ஆப் வசதியும் பயனர்களின் தரவுகளை திருடுவதாக தெரியவந்துள்ளது. எனவே பயனர்கள் இந்த ஆப் வசதியை பயன்படுத்தி வந்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கும்படி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!

பிசினஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)
அதாவது பேஸ்புக் தளத்தில் சேவை வழங்கும் தோற்றத்தில் உள்ளது பிசினஸ் மெட்டா மேனேஜர் ஆப். குறிப்பாக இந்த ஆப் வசதியும் மால்வேர்களைக் கொண்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)
போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும். எனவே இந்த ஆப் வசதியை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)
பெயர் குறிப்பிடுவது போல, இது புகைப்படம் எடிட் செய்ய பயன்படும் ஒரு ஆப் வசதியாகும். மேலும் ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கை ஆனது இந்த ஆப் வசதியில் சில பிழைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் (Cryptomining Farm Your own Coin)
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மைனிங் வாயிலாகவும் நிறைய ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை திருடுகின்றனர். மேலும் இந்த கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் ஆப் வசதி மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யவும்.

போட்டோ கேமிங் பசில் (Photo Gaming Puzzle)
கேமிங் தளமாக இருக்கும் இந்த போட்டோ கேமிங் பசில் ஆப்-இல் பிழை இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த ஆப் வசதியை
இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086