Home
News

விண்வெளி பாதுகாப்பிற்கு அதிநவீன அமைப்பை அதிரடியாக உருவாக்கிய இந்தியா.!

அனைத்து உலக நாடுகளுக்கும் சவால் விடும் விதத்தில், விண்வெளி பாதுகாப்பிற்காக இந்தியா புதிய அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

அனைத்து உலக நாடுகளுக்கும் சவால் விடும் விதத்தில், விண்வெளி பாதுகாப்பிற்காக இந்தியா புதிய அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

தலைமை மையம் பெங்களூரில்

தலைமை மையம் பெங்களூரில்

இந்த விண்வெளி பாதுகாப்பு அமைப்பின் தலைமை மையம் பெங்களூரில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைமை மையத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் வைஸ் மார்ஷல் தர்கார்

ஏர் வைஸ் மார்ஷல் தர்கார்

விண்வெளி பாதுகாப்பு அமைப்பின் தலைவராக ஏர் வைஸ் மார்ஷல் தர்கார் நியமிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதமாக இந்த விண்வெளி பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பு

அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பு

ஆண்ட்டி சேட்டிலைட் சோதனைக்குப் பின், இந்தியா அதிநவீன விண்வெளி பாதுகாப்பு அமைப்பை நடைமுறைப் படுத்த மும்முரம் காட்டி வந்ததாகவும், இந்த அமைப்பிற்கென்று தலைசிறந்த வீரர்களை முப்படைகளின் இருந்து தேர்வு செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி பாதுகாப்பு

விண்வெளி பாதுகாப்பு

எதிரிகளின் செயற்கைக்கோள்களை அழித்துவிடவும், அதேபோல் விண்வெளியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் இந்த விண்வெளி பாதுகாப்பு அமைப்பு செயல்படுமென்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
defence space agency comes to bengaluru : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X