'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!

|

உலகின் சில விஷயங்கள் மட்டும் தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது. உதரணமாக கூற வேண்டும் என்றால், பறக்கும் தட்டுகள், ஏரியா 51 (Area 51), பெர்முடா முக்கோணம் போன்ற சில விஷயங்களை கூறலாம். குறிப்பாக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பிறகும், இவற்றை சுற்றியுள்ள மர்மங்களை கண்டுபிடிப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.

வியப்பில் ஆழுத்தி உள்ளது.

இதேபோன்று ரஷ்யாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதாவது ரஷ்யா நாட்டில் உள்ள சைபீரிய எனும் பகுதியில் பெரிய பள்ளதாக்கு ஒன்று உருவாகி உள்ளது. ஆனால் இந்த குழி இப்போது உருவாகவில்லை என்றாலும் இதன் அழம் அதிகரித்துக் கொண்டே செல்வது தான் மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..!வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..!

கிரமாத்தில் கடந்த 1980 கால

சைபீரியா கிராமத்தில் கடந்த 1980 கால கட்டத்தில் இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு நாளாக நாளாக இதன் அழம் அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது. குறிப்பாக அந்த கிராம மக்கள் இதை பாதாளத்துக்கான வாசல் என்றும் நரகத்தின் வாசல் என்றும் இதனை
வர்ணிக்கின்றனர்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பார்த்

சமீபத்தில் இந்த குழியின் அளவை அளந்து பார்த்த போது, குழியின் ஆழம் சுமார் 282 அடி இருந்ததாக கூறப்படுகிறது. பின்புஇதன் அகலம் மட்டும் சுமார் 1 கிலோ மீட்டர் வரை இருந்துள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 40 வருடங்களாகஇந்த குழியின் ஆழம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், தற்போது ராட்சச குழியாகவும் இது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

ஆண்டு 20 முதல் 30 மீட்டர் வரை

குறிப்பாக ஆண்டுக்கு 20 முதல் 30 மீட்டர் வரை வளர்ந்து வரும் இந்த பள்ளத்தாக்கு, அருகிலுள்ள அனைத்தையும் விழுங்கிக் கொள்ளும் வகையில் மாறி வருகிறது. பின்பு இந்த குழியின் கீழே செல்ல செல்ல, பூமியின் பழைய அடுக்குகள் தெரியப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!ரொம்ப மெல்லிய பட்ஜெட் விலை டேப்லெட்: பார்க்க அப்படி இருக்கு- உயர் அம்சங்களோடு ஒப்போ பேட் ஏர் அறிமுகம்!

 பள்ளத்தாக்கின் ஆழம் நாளுக்கு

அதேபோல் இந்த பள்ளத்தாக்கின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான காரணம் குறித்தும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது உறைபனி நிலங்கள் உருக தொடங்கியதன் விளைவாக, இது போன்ற பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உலகம் முழுக்க வெப்பநிலைமாற்றம் ஏற்பட்டு வருவதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்-ல் ஒரே ஒரு மெசேஜ் போதும்: பான் கார்ட், ஓட்டுனர் உரிமம் அனைத்தும் உங்கள் கையில்: அரசு அறிவிப்பு!வாட்ஸ்அப்-ல் ஒரே ஒரு மெசேஜ் போதும்: பான் கார்ட், ஓட்டுனர் உரிமம் அனைத்தும் உங்கள் கையில்: அரசு அறிவிப்பு!

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ரஷ்யாவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Deep crater in Siberia: swallows everything around it: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X