Home
News

கூகுள் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி கேஷ்பேக் அறிவிப்பு.!

இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் பெற முடியும்.

By Prakash

கூகுள் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,001 மற்றும் ரூ.8,001 -என்ற விலையில் இப்போது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதனுடன் அட்டகாசமான கேஷ்பேக் சலுகை வழங்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் ஸமார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் சார்பில் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது, அதன்படி கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சிட்டி பேங்க் :

சிட்டி பேங்க் :

சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்களை கொண்டு இந்த கேஷ்பேக் சலுகையை பெறமுடியும், அதன்பின்பு கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.41,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிப்ரவரி 28:

பிப்ரவரி 28:

இந்த அதிரடி கேஷ்பேக் சலுகை வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் வழங்கும் கேஷ்பேக் தொகை பணம் செலுத்தியதில் இருந்து 90 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கேஷ்பேக்:

கேஷ்பேக்:

இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுக்க தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் பெற முடியும். மேலும் ஸ்மார்ட்போன்கள் எக்சேஞ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

 கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 3520எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
பிக்சல் 2 எக்ஸ்எல் கேமரா:

பிக்சல் 2 எக்ஸ்எல் கேமரா:

இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Deal Alert Get up to Rs 19000 off on Google Pixel 2 XL Pixel 2; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X