தைரியம் இருந்தா 'இப்படி' ஒரு செல்பீ எடுங்க..!?

Posted By:

நாம வாங்குறதோ அஞ்சு பத்து லைக்ஸ்..!? அதுக்கு இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கனுமானு தோணும் தான், தப்பு இல்ல..!! ஆனா.. "நாம எது பண்ணினாலும், இந்த உலகம் நம்மள உடனே திரும்பி பாக்கணும்"ன்ற 'வடிவேல் கோட்பாடு'படி பார்க்கும் போது, இதெல்லாம் ஒன்னுமே இல்ல..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

அதை மனசுல வச்சி, உயிரே போனாலும் பரவால்ல.. நான் உலக ஃபேமஸ் ஆகணும்னு.. முயற்சி பண்ணி, ஜெயிச்சவங்களோட செல்பீக்களின் அணிவகுப்பு இதோ உங்களை 'உசுப்பேத்த' காத்திருக்கிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆமாம் ஆமாம்..!
  

குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான்..!

என்ன தெரிகிறது..?
  

எல்லாமே தெரியுது.. க்ளோஸ் ப்ளீஸ்..!

கைப்புள்ள..!
  

நின்னுறாதடா.! ஓடு ஓடு..!

எப்பாடா..!
  

நான் தப்பிச்சுட்டேன்..!

தோ.. பாத்துக்கோ..!
  

நான் பைலட்டு.. நான் பைலட்டு..!

கண்ணாடி பின்னாடி..!
  

பின்னாடி என்னாடி..? யம்மாடி...!

 மகனே..!
  

முழுசா வெளிய வந்துரு..!?

என்னமா கடைசி 'டாட்டா'வா..??
  

நல்ல ஜோடி பொருத்தம்..!

எரியுது..!
  

காரும்.. பாக்குறவன் வயுறும்..!

கார் மோதி விபத்து @ ஆஸ்பத்திரி..!
  

உடனே அப்டேட்..! நியூஸ் சேனல்ல வேலை செய்வாங்களோ..?!

வித்தை..!
  

வீட்டுக்குள்ளயே வித்தை...!!

ரணகளத்தில்..!
  

ஒரு கிலுகிலுப்பு...!

 வீரமங்கை இவங்க தான்..!
  

என்னா தில்லு..!

அடுத்த வேட்டை நீ..!??
  

எதுக்கும் பின்னால ஒரு கண்ணு வை மச்சி..!

அதான் பயமா இருக்குல..!
  

அப்புறம் ஏன் அங்க போய் உக்காந்துகிட்டு சிரிக்கிற மாதிரி போஸ்..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check out here some daring selfies that should be avoid.
Please Wait while comments are loading...

Social Counting