செல்பியால் கூகுள் மேப்பில் இருப்பிடம் தெரிந்து-பாடகிக்கு பாலியல் கொடுமை.!

|

தான் எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக இணையத்தில் பதிவிட்டுள்ளார் பாடகி ஒருவர். அவரை அடையாளம் கண்டு கொண்ட நபர். கூகுள் மேப் உதவியோடு அவரை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளார். மேலும், அவர் பதிவேற்றம் செய்த படத்தால் அடையாளம் கண்டு நடந்துள்ளது.

பாடகியின் செல்பி புகைப்படம்:

ஜாப்பானை சேர்ந்த பாடகி ஒருவர் தான் விரும்பி செல்பி எடுத்துள்ளார். இதை சமூக இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். அவருக்கு ஏராளமான லைக்குகளும் கிடைத்துள்ளது. அவரின் ரசிகர்களும் மிகுதியான இருக்கின்றனர்.

செல்பியால் இருப்பிடம் தெரிந்தது:

பாடகி பல்வேறு செல்பி புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் அவர் குடியிருப்பு அருகே இருக்கும் ரயில் நிலையமும் தெரிந்துள்ளது. வீட்டின் உள்ளும் இருந்து எடுத்த செல்பி புகைப்பlத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வீட்டின் அடையாளம்:

பல்வேறு புகைப்படங்களின் வாயிலாக இது தான் பாடகியின் வீடு என்று அடையாளம் கண்டுள்ளார்.
அவரின் வீட்டின் இருப்பிடம் செல்பி புகைப்படங்கள் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளன.

தீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.!தீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.!

கூகுள் மேப்  மூலம் பின்தொடர்ந்தார்:

அவர் பதிவேற்றம் செய்துள்ள படத்தில் தெரிந்த ரயில் நிலையத்தின் பெயரை கூகுள் மேப்பில் பதிவேற்றம் செய்து, அந்த இடத்திற்கு போய் சேர்ந்துள்ளார். அந்த நபர். பிறகு, அவர் வீட்டையம் அடையாளம் கண்டுள்ளார்.

வாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.!வாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.!

 பாடகியை பாலியல் தொந்தரவு:

பாடகியின் வீட்டிற்கு சென்றுள்ளார். உங்களின் ரசிகன் என்றும் கூறியுள்ளார். பிறகு வீட்டில் யாரும் இல்லாததால், பாடகியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

போலீசார் கைது செய்தனர்:

இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் போரில் ஜப்பான் போலீசார் கைது செய்தனர். பாடகியை பாலியல் சீண்டல் செய்த நபர் ஹிபிகி சாட்டோ என்னும் அந்த நபர், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அந்த ரயில் நிலையத்தில் காத்திருந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'! ராஜ தந்திரம்-பலே ஐடியா.!பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'! ராஜ தந்திரம்-பலே ஐடியா.!

ஆபத்தை ஏற்படுத்துகிறது:

மேலும் அந்த பெண் பதிவிட்ட வீடியோக்களில் மூலம் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள திரை மற்றும் வெளிச்சம் வரும் திசை ஆகியவற்றையும் அந்த நபர் கவனித்துள்ளார். சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய பணக்காரர் பட்டியலில் 12வது ஆண்டாக அம்பானி முதலிடம்: ஜியோவால் 4.1 பில்லியன் டாலர் சேர்ப்பு.!இந்திய பணக்காரர் பட்டியலில் 12வது ஆண்டாக அம்பானி முதலிடம்: ஜியோவால் 4.1 பில்லியன் டாலர் சேர்ப்பு.!

ஆபத்தான புகைப்படங்கள்:

நமது புகைப்படத்தில் உள்ள சிறிய தொரு விஷயம்கூட நமது இருப்பிடத்தை தெளிவாக சொல்லிவிடும். மேலும் அதிக ரிசெல்யூஷன் கொண்ட புகைப்படங்களை பதியும்போது அதன்மூலம் தொழில்நுட்ப வசதியோடு உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ளக் கூடும்.

Best Mobiles in India

English summary
Danger of the Japanese singer by Selfie : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X