சீனாவின் தரையில் பறக்கும் விமானம் ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து.! பேஸ்புக்கில் வைரல்.!

நவீன தொழில் நுட்பத்துடன் சீனாவில் களமிறங்க போகிறது இந்த ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து. இதில் அப்படி என்ன இருக்கின்றது என்று கேட்டால், நீங்களும் வாயை அடைத்து போவது உறுதி.

|

நவீன தொழில் நுட்பத்துடன் சீனாவில் களமிறங்க போகிறது இந்த ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து. இதில் அப்படி என்ன இருக்கின்றது என்று கேட்டால், நீங்களும் வாயை அடைத்து போவது உறுதி. இது முழுக்க முழுக்க ஏஐ தொழில் நுட்பத்துடனும் விண்வெளியில் பறக்கும் விமானத்தை போல இருக்கும் ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து.

சீனாவின் தரையில் பறக்கும் விமானம்  ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து.!

ஒரு விமானம் ஆகாயத்தில் பறந்து செல்வது போல இந்த ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து இருக்கும். ஆனால் இது தரையில் தனக்கு என உறுதி செய்யப்பட்ட பாதையில் செல்ல கூடியாது. போக்குவரத்து மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் எந்த விபத்துகள் ஏற்பட்டாலும் அந்த இடத்தில் எந்த விதவித இடையூறும் ஏற்பட்டாலும் தானகவே பாதுகாப்பான பயணத்தையும் விரைவாகவும் நமக்கு கொடுக்கும்.

சீனாவிற்கு வரும் போக்குவரத்து:

சீனாவிற்கு வரும் போக்குவரத்து:

பறக்கும் விமானத்தை போலவே ஏராளமான பயணிகளுடன் செல்லும் வகையில் சொகுசு வாகனம் போல இந்த ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து தற்போது சீனாவில் விரைவில் வர இருக்கின்றது. இதற்காக திட்டம் தயாரிக்கும் பணியில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. விரைவாகவும் சொகுசுவாகனம் போலவும் பாதுகாப்பான பயணமாக செல்ல முடியும்.

சிலந்தி பூச்சி போல தோற்றம்:

சிலந்தி பூச்சி போல தோற்றம்:

இது முழுக்க முழுக்க சாலையில் செல்லும் ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து. இது ஆகாய விமானத்தை போல காட்சியளிக்கின்றது. ஆனால் இது மற்ற வாகனங்களுக்கு இடையேவும் ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டது. இந்த ஜிரோஸ்கோபிக் போக்குவரத்து பார்ப்பதற்கு சிலந்தி பூச்ச போல்கள் தோற்றம் உடையது. சிலந்தி எவ்வாறு நூல்களை விட்டு எந்த வித இடையூறும் இன்றி கால்களை தனக்கு தகுந்தார் போல் மாற்றி செல்லுமோ அதுபோல மாற்றி செல்லும் தன்மை உடையது.

விபத்தில் சிக்காது:

இந்த சிலந்தி பூச்சி வடிவம் உடைய ஜிரோஸ்கோபிக் சாலையில் மற்ற வாகனங்களுடன் செல்லும் போது, தனக்கு என்று ஒதுக்கப்பட்ட காந்த படைத்தை பொருத்தப்பட்ட சாலையிலே செல்லும். அப்போது மற்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டாலும் இதன் பாதையில் குறுக்கிட்டாலும். அதை தானாகவே சிலந்தை பூச்சிபோல கால்களை தூக்கி வைத்து கடந்து விடும். முன் செல்லும் வாகனங்கள் ஒன்றன் முன் ஒன்று மோதினாலும் இது உயரத்தில் இருப்பதால் பயணிகளுக்கு ஒன்றும் ஆகாது. அதில் ஒரு சின்ன கீறல் கூட விழாது. இந்த வாகனம் காந்த பட்டை பொருத்தப்பட்டுள்ளதால், கீழே விழாது.

இதில் உள்ள பலூன் தன்தை விட பெரிய வாகனத்துடன் மோதும் போதும் பயணிகளுக்கும் ஒன்றும் ஆகாமல் தானாவே பாதுகாக்கின்றது. மேலும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி போக்குவரத்தையும் பாதையும் தானாகவே சீர் செய்து கொள்ளும்.

விமான பயணம்:

விமான பயணம்:

ஒரு விமானத்தை போல சொகுசாகவும் இதில் செல்ல முடியும். மேலும் இது பொருளாதார போக்குவரத்தாகவும் விளங்கும். விமானத்தில் சுமார் 90 முதல் 180 பயணிகள் செல்லும் அளவு போல் இதிலும் பயணிக்க முடியும். மேலும் இதில் நமக்கு தேவையான அனைத்து தின்பண்டங்களும் இந்த போக்குவரத்தின் உள்ளே கிடைக்கும்.

மேம் பாலத்தின் கீழும் செல்லும்:

மேம் பாலத்தின் கீழும் செல்லும்:

இந்த ஜிரோஸ்கோபிக் வாகனம் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழும் செல்லும் தன்மை உடையது. இதனால் மற்ற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படாது. மேலும் உடடினயாகவும் விரைவாகவும் செல்லுகின்ற இத்திற்திற்கே கொண்டு செல்லம் தன்மை கொண்டது. ஜிரோஸ்கோபிக் வாகனங்களுடன் மோதிக் கொள்ளாது.

துருக்கி-ரஷ்யா நிறுவனம்:

துருக்கி-ரஷ்யா நிறுவனம்:

சாலையில் விமானம் போலவும் விரைவாகவும் விபத்து இல்லாமலும் செல்லக் கூடிய இந்த போக்குவரத்தை துருக்கி-ரஷ்யா நிறுவனமான ( Dahir Insaat ) தாகீர் இன்சாட் வடிவமைத்துள்ளது.

இந்த போக்குவரத்துக்காக பல்வேறு சோதனைகளையும் செய்து வருகின்றது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்ற போக்குவரத்து வந்தால் நிச்சயம் இந்தியாவிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
dahir insaat gyroscopic transportation alternatively in china : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X