ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25?

டெலிகாம் துறையை தொடரந்து, டிடிஹெச் பிரிவிலும் போட்டி நிலவுகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பாதால், பல்வேறு நிறுவனங்களும் புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன. இதில் டி2 ஹெச் (d2h) நி

|

டெலிகாம் துறையை தொடரந்து, டிடிஹெச் பிரிவிலும் போட்டி நிலவுகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பாதால், பல்வேறு நிறுவனங்களும் புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன.

ரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25?

இதில் டி2 ஹெச் (d2h) நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தில், ரூ.399க்கு தனது செட் டாப் பாக்ஸ் பயனர்களுக்காக இந்த மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் நாம் பல்வேறு நேரடி நிகழ்வுகளையும், வீடியோக்களையும் நாம் மிகவும் குறைந்த கட்டணமான ரூ.25க்கு செலுத்தி பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது மற்ற டிடிஹெச் வாடிக்கையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செட்டாப் பாக்ஸ்  உடன் இணைப்பு:

செட்டாப் பாக்ஸ் உடன் இணைப்பு:

d2h மேஜிக் ஸ்ட்ரீமங் சாதனம் D2h செட்-டாப் பாக்ஸ் பயனர்களுக்காக டிஷ் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி 2 எச் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து புதிய ஸ்ட்ரீமிங் சாதனத்தையும் யூ.எஸ்.பி போர்ட் வழியாக டி 2 ஹெச் செட்-டாப் பாக்ஸுடன் இணைக்க முடியும்.

வீடியோ மற்றும் நேரலை நிகழ்வு:

வீடியோ மற்றும் நேரலை நிகழ்வு:

மேலும் இது பயனர்கள் OEET பயன்பாடுகளான ZEE5, Watcho, ALTBalaji, Hungama Play மற்றும் பலவற்றிலிருந்து உள்ளடக்கத்தைப் பார்க்க அனுமதிக்கிறது. டி 2 டி மேஜிக் நிகழ்நேர டிவி உள்ளடக்கத்திலிருந்து கேட்ச்-அப் டிவி நிகழ்ச்சிகளையும் வழங்கும் என்று டிஷ் டிவி கூறுகிறது.

மாதச் சந்தா ரூ.25:

மாதச் சந்தா ரூ.25:

ஸ்ட்ரீமிங் சாதனத்தின் அறிமுக விலை ரூ. 399. நாம் நிகழ்ச்ச்சிகளை பார்த்தாலும், இந்த முன்னோட்ட சலுகைக்கு பிறகு நாம் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல், டாடா ஸ்கை உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் இருக்கின்றது.

 சாதனத்தை வாங்குது எப்படி?

சாதனத்தை வாங்குது எப்படி?

d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனத்தை டிஷ் டிவி வலைதளத்திற்கும் செல்லாம். இல்லாவிட்டால், நாம், 1800 1370 111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நாம் வாங்கிய பிறகு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, சந்தாதாரர்கள் OTT சேவைகளை காண ஒவ்வொரு மாதமும் ரூ .25 (வரிகளைத் தவிர) செலுத்த வேண்டும். D2h இந்த சாதனம் D2h V7000 HDW RF செட்-டாப் பாக்ஸுடன் வேலை செய்கின்றது.

<strong>பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டருக்கு ஆதார் இணைப்பு-தமிழக அரசு அதிரடி?</strong>பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டருக்கு ஆதார் இணைப்பு-தமிழக அரசு அதிரடி?

 இணைப்பது எப்படி?

இணைப்பது எப்படி?

D2h மேஜிக் ஸ்டிக்கை வாங்கிய பிறகு, சந்தாதாரர்கள் அதை செட்-டாப் பாக்ஸின் யூ.எஸ்.பி போர்ட்களில் ஒன்றை இணைக்க வேண்டும். தங்களது சமீபத்திய d2h செட்-டாப் பாக்ஸை கிடைக்கக்கூடிய வைஃபை நெட்வொர்க் அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டுடன் ‘d2h மேஜிக்' சாதனம் மூலம் இணைக்க வேண்டும். இதை நாம் ரிமோட் கன்ட்ரோலர் மூலம் நாம் இணைக்கலாம்.

<strong>போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!</strong>போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.!

ஸ்ட்ரீமிங் சேவைகள்:

ஸ்ட்ரீமிங் சேவைகள்:

ALTBalaji, ZEE5, Hungama Play, SonyLIV மற்றும் Watcho (டிஷ் டிவியின் சொந்த உள்ளடக்க பயன்பாடு) போன்ற OTT சேவைகளிலிருந்து பயனர்கள் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.

டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அனில் துவா கூறுகையில், "d2h மேஜிக் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லைவ் டிவியையும் ஒரு ரிமோட்டைப் பயன்படுத்தி அவர்களின் டிவி செட்களில் அதிவேகமாக அனுபவிக்க உதவும். டிஷ் டிவி இந்தியா லிமிடெட்டில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்புகளையும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.. "

வீடியோ தகவல்:

வீடியோ தகவல்:

இப்போது, ​​d2h மேஜிக் ஸ்டிக்கில் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ கிடைப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. டி 2 எச் மேஜிக் ஒரு பிரத்யேக கிட்ஸ் பிரிவையும் கொண்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ரைம்ஸ், கற்றல் மற்றும் கல்வி வீடியோக்கள், கலை மற்றும் கைவினை வீடியோக்களையும் காண முடியும்.

Best Mobiles in India

English summary
D2h Magic Streaming Device for Rs.399- D2h Set Top Box : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X