இரவில் கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களுக்கு 'இது' சமர்ப்பணம்.!

|

24 மணி நேரமும் கம்ப்யூட்டர் நம் கையில் இருந்தாலும், இரவு நேரங்களில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவது ஒரு தனி அலாதியாகும். அதே சமயம் அப்படி இரவு நேரங்களில் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன. முக்கியமாக ஒளி பற்றாக்குறை பிரச்சனை..!

இதையெல்லாம் கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள்..!

எந்த 'கீ' எங்கு இருக்கிறது என்று தடவி தடவி டைப் செய்த அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு..! அந்த வகையான அனுபவம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்ககத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் - ஸ்பேஸ் மேன் யூஎஸ்பி பவர்டு எல்இடி நைட் லாம்ப்..!

விண்வெளி வீரர் :

விண்வெளி வீரர் :

இது தான் விண்வெளி வீரர் வடிவில் உள்ள யூஎஸ்பி எல்இடி நைட் லாம்ப் ஆகும்..!

வெளிச்சம் :

வெளிச்சம் :

இதனுள் பிரகாசமான வெளிச்சம் தரவல்ல 2 எல்இடி-க்கள் உள்ளன.

விலை :

விலை :

இதன் விலை இந்திய மதிப்பில் 502 ரூபாய் ஆகும்..!

கேபிள் நீளம் :

கேபிள் நீளம் :

எந்த கோணத்திலும் நிறுத்தி வைத்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்ட இதன் 'ஸ்னேக்' கேபிள் நீளம் - 26 சென்டி மீட்டர் ஆகும்.

எடை :

எடை :

அந்தரத்தில் நிற்கும் இதன் எடை வெறும் 67 கிராம் தான்..!

வெள்ளை :

வெள்ளை :

இது வெள்ளை நிறத்தில் மட்டும் தான் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.!

கிராவிட்டி :

கிராவிட்டி :

இந்த யூஎஸ்பி நைட் லாம்ப் உங்களுக்கு பிரபல ஹாலிவுட் திரைப்படமான - கிராவிட்டியை ஞாபகபடுத்தினால் ஆச்சரியப்படுவதற்க்கில்லை..!

பேட்டரி :

பேட்டரி :

இந்த விளக்கானது, 500 எம்ஏ பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.!

ஆர்டர் செய்ய :

ஆர்டர் செய்ய :

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Check out here about Cute Spaceman Shaped USB LED Night Lamp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X