க்ரெடிட் கார்டு சைஸ்ல போன் திரும்பவும் முதல்ல இருந்தா

Written By:

அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் பெறுவது என அழைப்புகளுக்காக மட்டுமே முதன் முதலில் போன் கண்டறியப்பட்டது.

க்ரெடிட் கார்டு சைஸ்ல போன் திரும்பவும் முதல்ல இருந்தா

80களில் வெளியானதை விட சிறப்பாக இருக்கும் புதிய கருவியாக லைட் போன் ஒன்றை வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

கெய்வெய் டாங் என்பவர் தான் தயாரித்த லைட் போனிற்கு நிதி உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். க்ரெடிட் கார்டு வடிவில் இருக்கும் இந்த போனின் எடை மிகவும் குறைவாக இருக்கும்.

க்ரெடிட் கார்டு சைஸ்ல போன் திரும்பவும் முதல்ல இருந்தா

38.6 கிராம் எடை கொண்ட இந்த போனில் மணி பார்க்க முடியும், அழைப்புகளை மேற்கொள்ளுதல், பெறுதல் மற்றும் அதிக பட்சமாக பத்து நம்பர்களை பதிவு செய்து வைத்து கொள்ள முடியும்.

இதன் முக்கிய சிறப்பம்சம் உங்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த போனின் பேட்டரி 20 நாட்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

English summary
check out The credit card-sized mobile phone is just for phone calls. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot