இது போன்ற சாதனங்கள் எதிர்காலத்தில் வருமா!!!

|

மனித இனத்தின் கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. இந்த கனவுகளும், கற்பனைகளும் தான் பல உயரிய படைப்புகளுக்கு தூண்டுகோளாக அமைகின்றன.

கனவு காணுங்கள் அதுவே உங்கள் சாதனைகளுக்கு வழி வகுக்கும் என நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏபிஜே அப்துல்கலாம் கூறியுள்ளார்.

இங்கே சில எலக்டிரானிக் வடிவமைபாளர்களின் எண்ணங்களில் உதயமான சில சாதனங்களின் கான்செப்ட்கள் உள்ளது.

எதிர்காலத்தில் இது போன்ற சாதனங்கள் வருமா என்று கீழே உள்ள சிலைட்சோவில் அந்த படங்களை பாருங்கள்.

Click Here For New Gagdgets Gallery

Flex phone

Flex phone

மிகவும் வளைவு தன்மை கொண்ட இந்த போனை நீங்கள் பல வடிவங்களில் வளைக்கலாம். இதை சட்டை பாக்கெட்டில் பேட்ஜ் போன்று வளைத்து மாட்டிக்கொள்ளலாம் அல்லது கையில் வாட்ச் போன்று வளைத்து போட்டுக்கொள்ளலாம்.

Snap-together laptop

Snap-together laptop

இந்த லேப்டாப்பில் ஒரு போன், ஒரு டிஜிட்டல் கேமரா, ஒரு டேப்லெட் வைத்துக்கொள்ளலாம். இந்த டேப்லெட்டை லேப்டாப்பில் வைக்கும் பொழுது அது லேப்டாப்பிற்க்கு கீபோர்டாக மாறிவிடும்.

Floating peripherals

Floating peripherals

கிளியர் டச் கீபோர்ட் மற்றும் மவுஸில் சிறிய கேமரா உள்ளது. நீங்கள் ஸ்கிரீனை டச் செய்தால் அது இன்பரா ரெட் லைட் சிக்னலை அனுப்பும். கேமரா இந்த சிக்னலை பிடிக்கும்.

See through phone

See through phone

கிரிஸ்டல் மற்றும் பிளாட்டினம் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணாடி போல் இருக்கும் இந்த போனில் அனைத்து எலக்டிரானிக் பொருள்களும் ஓரமாக எட்ஜில்(EDGE) வைக்கப்பட்டுள்ளது.

Opening the book on laptops

Opening the book on laptops

இதில் உள்ள ஸ்கிரீன் மிகவும் வளைவு தன்மை உள்ளது. இதை நீங்கள் கையில் ஒரு புத்தகம் போலவே எடுத்து செல்லலாம்.

Twisted TV remote

Twisted TV remote

இந்த ரிமோட்டை டிவிஸ்ட் செய்தால் சேனல் மாறும். வளைத்தால் வால்யூம் அட்ஜெஸ்ட் ஆகும்.

PC gaming in hand

PC gaming in hand

கைகளுக்கு அடக்கமான இந்த கேமிங் டிவைஸ் 7 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதில் 45 டிரான்ஸ்பரன்ட் கீகள் உள்ளன.

Text o matic

Text o matic

இந்த போன் மெசேஜ் மற்றும் இ-மெயில் அனுப்புவதற்க்கு எளிதாக இருக்கும்.

Twist to scroll and squeeze to answer

Twist to scroll and squeeze to answer

நீங்கள் இந்த போனை வளைத்தால் விடியோக்கள் அல்லது பாடல்கள் நிற்கும். நீங்கள் நிறைய போட்டோக்களை பார்க்கும் பொழுது டிவிஸ்ட் செய்தால் அடுத்த போட்டோ வரும்.

Fold a phone

Fold a phone

காகித அட்டை போன்று உள்ள இந்த போன் பேசும் பொழுது மொத்தமாக இருக்கும். மற்ற நேரங்களில் தட்டையாக இருக்கும்.

Subway screen

Subway screen

டிரெயினில் நின்று கொண்டு பயணம் செய்யும் பொழுது பிடிப்பிக்கு உதவும் இந்த ஸ்ட்ராப்பில் கேம் விளையாடலாம். இது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் காட்டும்.

The Immersive Cocoon

The Immersive Cocoon


இதில் உங்களுக்கு 360 டிகிரி வியு கிடைக்கும்.

Click Here For List of New Smartphones And Tablets Price

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X