கூகுள் பீப்பிள் கார்ட்ஸ் அறிமுகம்.! இதனால் என்ன பயன்? எப்படி பயன்படுத்துவது?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து மக்களுக்கு வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அன்மையில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய படைப்புகள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.

கூகுள் சர்ச் கார்டு மூல

இந்த கூகுள் சர்ச் கார்டு மூலம் பிரபலங்களின் விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் எளிமையான ஒன்று தான். ஆனால் இந்த
சேவை பொதுமக்களுக்கு பொருத்தமில்லா ஒன்று ஆகும். இந்த வசதியை முற்றிலும் மாற்ற கூகுள் பீப்பிள் கார்ட்ஸ் எனும் அம்சத்தைதுவங்கி உள்ளது கூகுள் நிறுவனம்.

 கூகுள் நிறுவனத்தின் பீப்பிள் கார்ட்

அதன்படி இந்த கூகுள் நிறுவனத்தின் பீப்பிள் கார்ட் சேவையை கொண்டு பயனர்கள் அவர்களுக்கான விர்ச்சுவல் விசிட்டிங் கார்டைஎளிமையாக உருவாக்கி கொள்ள முடியம். இதனை உருவாக்க பயனர்கள் சைன் இன் செய்து உங்களது பெயர் அல்லது add me to search என சர்ச் பாக்சில் டைப் செய்ய வேண்டும்.

இனி நிலநடுக்கம் வந்தால் கூகுள் எச்சரிக்கும்: அட்டகாச ஆண்ட்ராய்டு அம்சம்!இனி நிலநடுக்கம் வந்தால் கூகுள் எச்சரிக்கும்: அட்டகாச ஆண்ட்ராய்டு அம்சம்!

விவரங்களை கூகுள்

அதன்பின்பு உங்களின் விவரங்களை கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து உருவாக்கிக் கொள்ள கோரும் தகவல் திலையில் தோன்றும், பின்பு இதில் உங்களின் விவரங்கள் மட்டுமின்றி வலைதளங்கள் மற்றும் சமூக வலைதள ப்ரோபைல்களை லின்க் செய்து கொள்ள முடியும்.

அவசரமே இல்ல., மொத்தம் 400 ஜிபி: தீபாவளி வரை பிஎஸ்என்எல் திட்டம் நீட்டிப்பு!அவசரமே இல்ல., மொத்தம் 400 ஜிபி: தீபாவளி வரை பிஎஸ்என்எல் திட்டம் நீட்டிப்பு!

 முகவரியையு

வாடிக்கையாளரர் விரும்பும் பட்சத்தில் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சர் முகவரியையும் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக ஒரு அக்கவுண்ட்டிற்கு ஒரு கார்டு மட்டுமே உருவாக்கி கொள்ள முடியம். ஒருவேளை கார்டு கார்டு உருவாக்கியவர்கள் அதனை அழித்துவிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூகுளின் பீப்பிள் கார்ட்ஸ் அம்சம் ஆனது மொபைல் சர்ச் பயனர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

பயனரால் வழங்கப்படும் தகவல்கள், மற்றவர்களுக்கு

கூகிளின் கூற்றுப்படி, பயனரால் வழங்கப்படும் தகவல்கள், மற்றவர்களுக்கு தேடுவது எளிதாக இருக்கும். புதிய அம்சத்தின் மூலம் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு நிறுவனம் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, இது ஒரு கணக்கிற்கு ஒரு சர்ச் கார்டு மட்டுமே உருவாக்க அனுமதிக்கும். மேலும், பயனர்கள் ஏதேனும் மோசடி உள்ளடக்கத்தைக் கண்டால் நிறுவனத்திற்கு கருத்துக்களை வழங்கவும், கணக்குகளைப் புகாரளிக்கவும் விருப்பங்கள் உள்ளன.

வரவேற்பு அமோகமா இருக்கும்: பிரத்யேக அம்சங்களோடு மலிவு விலையில் ரெட்மி கே 30 அல்ட்ரா!வரவேற்பு அமோகமா இருக்கும்: பிரத்யேக அம்சங்களோடு மலிவு விலையில் ரெட்மி கே 30 அல்ட்ரா!

தேடலில் தோன்றுவதை நீங்கள்

உங்கள் சர்ச் கார்டு தேடலில் தோன்றுவதை நீங்கள் இனி விரும்பவில்லை என்றால், அதை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம் "என்று கூகிள் தேடலுக்கான தயாரிப்பு மேலாளர் லாரன் கிளார்க் ஒரு வலைப்பதிவு இடுகையில் எழுதியுள்ளார்.

செல்வாக்கு செலுத்துபவர்கள், தொழில்மு

மில்லியன் கணக்கான செல்வாக்கு செலுத்துபவர்கள், தொழில்முனைவோர், வருங்கால ஊழியர்கள், சுயதொழில் செய்யும் நபர்கள்,பகுதி நேர பணியாளர்கள் அல்லது வேறு எவரேனும் கண்டுபிடிக்க விரும்பினால், இந்த புதிய 'தேடல் அம்சம் உங்களைக் கண்டுபிடிக்க உலகிற்கு உதவும் என்று நம்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Creating Google People Card Is As Easy As Signing Into Your Google Account: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X