என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க, செஞ்சிடுவோம்..!

|

எதுவும் சாத்தியம் என்ற ஒரு நிலைதான் நிஜமான வளர்ச்சி நிலை ஆகும். அந்த வகையில் தொழில்நுட்பம் அசத்திக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம், தொழில்நுட்பம் மாபெரும் முன்னேற்றம், வளர்ச்சி, அசாத்தியம் என்று சென்று கொண்டிருக்க, மறுபக்கம் கொஞ்சம் சுவாரசியம், அழகு என்றும் பயணிக்க தவறுவதில்லை.

"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா.." என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..!

அப்படியாக, அதிநவீன 3டி பிரிண்ட்டிங் மூலம் எதையெல்லாம் உருவாக்கி சாதிக்க முடியுமோ, அதையெல்லாம் உருவாக்கி சாதித்துக் கொண்டே தான் இருக்கிறது தொழில்நுட்பம்..!

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

அட 3டி பிரிண்ட்டிங் மூலம் இதைக்கூட செய்ய முடியுமா..? என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் தொகுப்பு தான் இது..! அப்படியே உங்களுக்கு என்ன பிடிக்கும் என்றும் சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..!

01. உடல் பாகங்கள் :

01. உடல் பாகங்கள் :

3டி காது, 3டி கிட்னி, 3டி தோல், 3டி எலும்பு என ஆரம்பித்து தற்போது 3டி மூளை வரை முன்னேறிக் கொண்டிருக்கிறது 3டி உடல் பாகங்களின் வளர்ச்சி..!

02. பிட்சா :

02. பிட்சா :

நாசாவின் இந்த 3டிபிட்சா உண்ண தகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.!

03. சாக்லேட் :

03. சாக்லேட் :

அருமையான 3டி உணவு வகைகளே செய்யும் போது ருசியான சாக்லேட் எம்மாத்திரம்..?!

04. உடைகள் :

04. உடைகள் :

3டி பிரிண்ட்டட் உடைகள் சந்தைக்கு வரவில்லை தான் ஆனால், உருவாக்கப்படாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..!

05. இசைக்கருவிகள் :

05. இசைக்கருவிகள் :

கிதார், புல்லாங்குழல் மற்றும் வயலின் என சில 3டி இசைக்கருவிகள் நிஜமான கருவிகளோடு போட்டி போடும் வண்ணம் தயாரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

06. கார்கள் :

06. கார்கள் :

பல வகையான 3டி கார்கள் தினம் தினம் டிசைன் செய்து உருவாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன..!

 07. துப்பாக்கிகள் :

07. துப்பாக்கிகள் :

இதை 3டி பிரிண்ட் டிங் செய்த விபரீதமான உருவாக்கம் என்று வெளிப்படையாகவே கூறலாம்..!

08. ட்ரோன்கள் :

08. ட்ரோன்கள் :

பறக்கும் ட்ரோன்களையும் 3டி பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் விட்டு வைக்காது முயன்று பார்த்து வெற்றியும் கண்டுவிட்டது..!

09. 3டி பிரிண்ட்டர்கள் :

09. 3டி பிரிண்ட்டர்கள் :

ஆம் உண்மைதான் எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டு, அட 3டி பிரிண்ட்டரை பயன்படுத்தி இன்னொரு 3டி பிரிண்ட்டரை உருவாக்கினால் என்ன என்று யோசித்ததின் வெற்றி தான் - 3டி பிரிண்ட்டட் 3டி பிரிண்ட்டர்ஸ்..!

10.கண்டுபிடிப்பு :

10.கண்டுபிடிப்பு :

உலகின் முதல் 3டி பிரிண்ட்டர், 1983-ஆம் ஆண்டு சக் ஹுல் (Chuck Hull) என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about Crazy Things 3D Printers Can Make Today. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X