வேணாம்.... இதெல்லாம் பாக்காதிங்க மக்கா....
இதுவரை நீங்க பார்க்காத சில படங்கள பாக்கலாமாங்க இப்படிலாம் பில்ட் அப் பண்ணி பொய் சொல்ல மாட்டேங்க ஆனா இந்த படங்களை பாத்த கண்டிப்பா நீங்க சிரிப்பிங்க.
அப்படி என்ன மாதிரியான போட்டோன்னு தானே கேக்கறிங்க இது விடுமுறை தின ஸ்பெஷல் போட்டோக்கள்ங்க பாக்கலாமாங்க சரி சரி புரியுதுங்க ஒரு சிலர் இன்னைக்கும் ஆபிஸ் வந்துருப்பிங்க என்னைய திட்டாதிங்க.
சரிங்க நீங்க பார்க்க ரெடியா வாங்க பாக்கலாம்...

#1
அடப்பாவிகளா இத பாத்துட்டு இனி எப்படி டா நான் நிம்மதியா பல்லு வெளக்குறது

#2
இது என்னாது

#3
போதும் பா போதும்

#4
நைஸ்

#5
இது என்னா பேயா இல்ல கோமாளியா...

#6
சூப்பர் ரெசிபி யாருக்கு வேணும்

#7
நோ கமென்ட்ஸ்

#8
வாவ்

#9
கருமம் கருமம்

#10
செம வோர்க் அவுட் போல....

#11
அவ்வளவு பாதுகாப்பு...ம்ம்ம்

#12
இங்க பாருங்க...

#13
என்னாது இது...

#14
சூப்பர் ஆபர்... யாருக்கு வேணும்

#15
இதென்னாது பா

#16
இப்படி ஒரு பாம்பா.. இதே நம்மூரா இருந்தா இத பாத்தவுடனே டாஸ்மாக் போய் ஒரு கட்டிங் போட்டுட்டு அத வறுத்தே தின்னருப்பாங்க குடிமகன்கள்....

#17
போட்டோகிராபர் சூப்பர்

#18
ஐ....

#19
குட்

#20
எங்க இருந்து தான் இப்படிலாம் வர்றாங்களோ

#21
வாவ் சூப்பர் மேன்

#22
இன்னுமா...நீ சாப்புடு சாப்புடு

#23
ஆத்தி

#24
பயத்துக்கே நாங்களாம் பயம் காட்டுவோம்ல....யாருகிட்ட

#25
அருமையான திருமணம்

#26
இப்படி ஸ்பைடர் மேனா...

#27
ஹா ஹா ஹா

#28
அடப்பாவிகளா

#29
சும்மா

#30
இதுவும் சும்மாதாங்க

#31
அடங்....

#32
பூனை செமயா இருக்குல....

#33
இங்க பாருங்க அங்க போய் எதையோ தேடிட்டு இருக்கு பக்கி

#34
இப்படி ஒரு நிலைமையா...சோ சேட்

#35
மாட்டிகிட்டாங்க போல

#36
அம்மாவோட மேக்கப்ப பாத்து ஆன ஷாக் இது

#37
டேய் டேய் டேய்....

#38
எப்புடி....

#39
ஹா ஹா ஹா

#40
அடிப்பாவி...

#41
சீயர்ஸ்

#42
செத்தான்

#43
ஸ்மைல் பிளீஸ்

#44
எனக்கு...

#45
க்யூட்

#46
சாகசம் பண்ணி செத்துறாதடா பக்கி...

#47
இங்க பாருங்க சொல்லி வாய மூடல

#48
இது சாகசம்...

#49
யக்கா பாத்து கா....

#50
அய்யோ

#51
எந்த அறிவாளிடா இப்படி வேலைய பாத்தது.

#52
திறமை திறமை

#53
இது அத விட செம திறமை

#54
வண்டில என்னலாம் கொண்டு போறாங்க பாருங்க... பாத்து ராஜா

#55
அடங்...

#56
வாழ்க வளமுடன்

#57
பாத்துப்பா கண்ட எடத்துல குத்திக்க போற

#58
சூம் பண்றாராமா

#59
அப்பா மகன் உறவு இப்படி இருந்தா அப்பறம் எப்படிங்க வெளிநாட்ல தப்பு நடக்கும்...சூப்பர் ஜி

#60
யாருக்கு வேணும் இப்படி ஒரு ஆப்பாயில்

#61
இதுதான் நாயா...

#62
வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா... நண்பர்களே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி படங்களை பெற்றிடுங்கள் திங்கள் கிழமை முதல் அந்த பக்கம் ஆக்டிவ் செய்யப்படும் இதோ லைக் பண்ணஇதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com


Click it and Unblock the Notifications