வினோதமாக காட்சியளிக்கும் மொபைல் போன்கள்

Written By:

நம் வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கின்றது மொபைல் போன்கள். இன்று இவை ஒரு அத்தியாவசிய கருவியாகயும் மாறிவிட்டது. இதையடுத்து மொபைல் போன்கள் பல புதிய சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகி வரும் நிலையில் சில சமயங்களில் வித்தியாசமாக காட்சியளிக்கும் போன்களும் வெளியாக தான் செய்கின்றது.

கையடக்க கருவி விரும்பிகளின் புதிய காதல் !

அந்த வகையில் பார்க்க வினோதமாக காட்சியளிக்கும் சில மொபைல் போன்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மெர்சிடீஸ் பென்ஸ் செல்போன்

மெர்சிடீஸ்

சீனாவின் இந்த தயாரிப்பு எப்படி இருக்கின்றது.

ஸ்டார்ஃபிஷ் போன்

ஸ்டார்ஃபிஷ்

பார்க்க மீன் போன்று காட்சியளிக்கும் இது போன் தாங்க

ஸ்டீம்பங்க் செல்போன்

ஸ்டீம்பங்க்

இது போன் என்றால் நம்புவீர்களா

கால்பந்து செல்போன்

கால்பந்து

சீன நிறுவனத்தில் கால் பந்து வடிவ செல்போன் எப்படி இருக்கின்றது.

பி7 பேனா செல்போன்

பி7 பேனா செல்போன்

இது பேனா இல்லை பாஸ், செல்போன் தான்.

அடிடாஸ் ஷூ

அடிடாஸ் ஷூ

உலகின் முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனம் சீன நிறுவனத்துடன் இணைந்து செல்போனை உருவாக்கியுள்ளது.

ராக்கெட் மொபைல் போன்

ராக்கெட்

இந்த போன் எப்படி இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Crazy looking cellphones you’ll love to own. Check out here the list of Crazy looking cellphones you’ll love to own. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot