யுஎஸ்பி ஸ்டிக் : எப்படி எல்லாம் செஞ்சிருக்காங்கனு நீங்களே பாருங்க.!!

Written By:

கற்பனைக்கு எல்லைகளே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த யுஎஸ்பி எனப்படும் பென் டிரைவ் கருவிகள். பார்க்க அழகான பொம்மை மற்றும் ரோபோட் போன்று இருக்கும் இவைகளை பார்த்தால் யாரும் பென் டிரைவ் என கண்டுபிடிக்கவே முடியாது.

அடிக்கடி உங்களை பென் டிரைவ் கேட்டு தொந்தரவு செய்பவர்களிடம் இருந்து தப்பிக்கவும், அழகு பொருட்களை சேமிப்பவர்களும் அழகு மற்றும் வித்தியாசமாக காட்சியளிக்கும் பென் டிரைவ் வகைகளின் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
துப்பாக்கி

துப்பாக்கி

துப்பாக்கி வடிவில் இருக்கும் இந்த யுஎஸ்பி ஸ்டிக் 16 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

கிட்டார்

கிட்டார்

32 ஜிபி மெமரி கொண்ட இந்த யுஎஸ்பி 2.0 ஸ்டிக் மூங்கில் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவென்ஜர்ஸ்

அவென்ஜர்ஸ்

அவென்ஜர்ஸ் ப்ரியர்களுக்கான விசேஷ யுஎஸ்பி, இதன் மெமரி 8ஜிபி.

சிறிய விமானம்

சிறிய விமானம்

8ஜிபி மெமரி கொண்ட இந்த சிறிய விமானம் போன்ற யுஎஸ்பி பார்க்க விளையாட்டு பொம்மை போன்றே இருக்கின்றது.

காம்பஸ்

காம்பஸ்

2 ஜிபி முதல் 32 ஜிபி வரை மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது இந்த காம்பஸ் யுஎஷ்பி ஸ்டிக்.

தோட்டா

தோட்டா

16 ஜிபி மெமரி கொண்ட தோட்டா வடிவில் இருக்கதும் யுஎஸ்பி ஸ்டிக்.

மிமிபோட்

மிமிபோட்

8 முதல் 64 ஜிபி வரை மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது இந்த மிமிபோட் யுஎஸ்பி.

மின் விளக்கு

மின் விளக்கு

பார்க்க குன்டு பல்பு போன்று காட்சியளிக்கும் இந்த யுஎஸ்பி ஸ்டிக் 2 முதல் 32 ஜிபி வரை மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது.

ரோபோட்

ரோபோட்

32 ஜிபி மெமரி கொண்ட யுஎஸ்பி 2.0 ஸ்டிக் பார்க்க ரோபோட் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

க்ரிஸ்டல்

க்ரிஸ்டல்

2 முதல் 32 ஜிபி வரை மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது இந்த க்ரிஸ்டல் யுஎஸ்பி ஸ்டிக்.

கீ செயின்

கீ செயின்

சிறிய கத்திகளை வைக்கும் கீ செயின் போன்றிருக்கும் இந்த யுஎஸ்பி ஸ்டிக் 32 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the pictures of some craziest and weirdest USB sticks you can own.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot