Home
News

மிதி மிதினு மிதிச்சா... போன் சார்ஜ் ஏறும்..!

வழக்கமா போன்ல சார்ஜ் இல்லனா தான், போனை தூக்கிப்போட்டு.. 'மிதி மிதி'னு மிதிக்க தோணும்..! ஆனா, இங்க அப்பிடியே 'உல்டா'வாக இருக்கிறது..! சைக்கிள் டையருக்கு 'காற்று பம்ப்' பயன்படுத்தி காற்று அடிக்கும் 'அதே' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சார்ஜர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரகாசிக்கும் புதிய ப்ரவுஸர்..!

இது மட்டும் இல்லை, உடன் இது போன்ற "பக்காவான ஐடியா..!" என்று வியக்க வைக்கும் சில அற்புதமான சார்ஜர் வடிவமைப்புகளை தான், கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கிறீர்கள்..!

அம்ப்லிக்கல் கார்ட் ஐபோன் சார்ஜர் :

அம்ப்லிக்கல் கார்ட் ஐபோன் சார்ஜர் :

தொப்புள் கொடி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் - ஐபோன் சார்ஜர்..!

அம்ப்லிக்கல் கோர்ட் ஐபோன் சார்ஜர் :

சார்ஜ் ஏறும் போது இது துடிக்கவும் செய்யும்..!

சோலார் ட்ரீ சார்ஜார் :

சோலார் ட்ரீ சார்ஜார் :

அதிகமான சூரிய சக்தியை எளிமையாக பெரும் வகையில் வடிவமைக்கப்பட்ட சோலார் சார்ஜர்..!

ரெட்ரோ போன் சார்ஜார் :

ரெட்ரோ போன் சார்ஜார் :

இது பழைய வகை போன் என்று நினைக்க வேண்டாம், அதற்கு நடுவில் சார்ஜர் செய்யும் வசதி வடிவமைக்கப்பட்டுள்ளத்தை கவனிக்கவும்..!

யோ யோ ஐபோன் சார்ஜர் :

யோ யோ ஐபோன் சார்ஜர் :

வழக்கமாக சார்ஜரில் இருந்து தான் வயர் வரும், இதில்.. வயரில் இருந்து சார்ஜர் தொங்கும்படி வடிவைக்கப்பட்டிருக்கும்..!

பவர் பம்ப் சார்ஜார் :

பவர் பம்ப் சார்ஜார் :

சைக்கிளுக்கு காற்று அடிப்பது போல, போட்டு மிதிக்க மிதிக்க போனுக்கு சார்ஜ் ஆகும்படி வடிவமைக்கப்பட்ட சார்ஜர்..!

ரூபிக் க்யூப் சார்ஜர் :

ரூபிக் க்யூப் சார்ஜர் :

என்ன இந்த 'ரூபிக் க்யூப்'ல ரெண்டே ரெண்டு கலர் மட்டும் தான் இருக்கு என்று கேட்காதீர்கள், இது ஒரு போன் சார்ஜர்..!

ஜீப்ஸி தீஃப்'ஸ் (GYPSE THIEF'S) ஸ்டீம்பன்க் சார்ஜர் :

ஜீப்ஸி தீஃப்'ஸ் (GYPSE THIEF'S) ஸ்டீம்பன்க் சார்ஜர் :

நீராவியால் இயங்கி, அதன் மூலம் சார்ஜ் ஏற்ற கூடிய சார்ஜர், அது மட்டுமின்றி திகில் காட்டும் கை வடிவமைப்பிலும் இருக்கிறது..!

வின்டேஜ் ஐபாட் சார்ஜர் :

வின்டேஜ் ஐபாட் சார்ஜர் :

பார்க்க ஏதோ இயந்திரம் போல இருக்கும் இதுவும், நீராவி மூலம் சார்ஜ் ஏறும்படி வடிவமைக்கப்பட்ட சார்ஜர் தான்..!

ஆரஞ்ச் டான்ஸ் சார்ஜார் :

ஆரஞ்ச் டான்ஸ் சார்ஜார் :

இதை கையில் மாட்டிக்கொண்டு 'டான்ஸ்' ஆட ஆட சார்ஜ் ஏறும்படியாக 'ஈகொ' (ECO) முறைப்பாடி உருவான சார்ஜர் இது..!

 டோஸ்டி சார்ஜர் :

டோஸ்டி சார்ஜர் :

ப்ரெட் டோஸ்ட் போடும் இயந்திரம் போல இருக்கும் இது, பல அருமையான சார்ஜர் வடிவமைப்புகளில் ஒன்றாகும்..!

தமிழ் கிஸ்பாட்..!

தமிழ் கிஸ்பாட்..!

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Checkout here some Craziest Mobile Chargers.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X