இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் : முதல் வெற்றி..!

|

இந்தியாவின் முதல் விண்வெளி விண்வெளி ஆய்வுமைய செயற்கைகோள் (Space observatory satellite) ஆன ஆஸ்ட்ரோசாட் (Astrosat) வெற்றிகரமாக தனது முதல் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் : முதல் வெற்றி..!

ஆஸ்ட்ரோசாட் - இஸ்ரோவின் முதல் பலவகையான அலைநீளங்களை (Multi-Wavelength) கொண்ட செயற்கைகோள் என்பதும், மேலும் ஆஸ்ட்ரோசாட் எடுத்து அனுப்பியது கிராப் நேபுலாவின் (Crab Nebula) புகைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் : முதல் வெற்றி..!

கிராப் நேபுலா என்பது 1054-ஆம் ஆண்டு சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட சூப்பர் நோவாவில் (Super Nova) மீதமுள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் : முதல் வெற்றி..!

கிராப் நேபுலாவின் கடினமான எக்ஸ்-ரே கதிர்கள் (Hard x-ray) படமெடுக்கப்பட்டுள்ளது வெறும் ஆர்மபம் தான், ஆஸ்ட்ரோசாட் மேலும் பல ஆய்வுகளை செய்ய உள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளதும், கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்ட ஆஸ்ட்ரோசாட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதையின் மர்மங்கள்..!

அசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..!

புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!

Best Mobiles in India

English summary
கிராப் நேபுலாவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது ஆஸ்ட்ரோசாட். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X