ஆண்ட்ராய்டில் 'கவுன்டர் ஸ்ட்ரைக்' வெளியானது.!!

Written By:

உலகம் முழுக்க பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்று தான் கவுன்டர் ஸ்ட்ரைக். இது ஒரு முதல் நபர் சுடும் விளையாட்டு எனலாம். வால்வ் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இந்த கேம் விளையாடுபவர் தீவிரவாதி அல்லது எதிர் தீவிரவாதி என இரு மோட்களில் விளையாடலாம். பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த கேம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும்.

உலக பிரபலமான கவுன்டர் ஸ்ட்ரைக் கேமினை இனி ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களும் தங்களது ஆண்ட்ராய்டு கருவியை கொண்டு விளையாட முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வெளியீடு :

வெளியீடு :

அந்த வகையில் வால்வ் நிறுவனத்தின் கவுன்டர் ஸ்ட்ரைக் 1.6 வெர்ஷன் ஆண்ட்ராய்டு டேப்ளெட் கருவிகளில் வெளியாகியுள்ளது.

செட் அப்

செட் அப்

இந்த விளையாட்டை செட் அப் செய்வது சிற்றே சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.

ஏபிகே

ஏபிகே

விதிமுறைகள் மற்றும் தேவையான ஏபிகே ஃபைல்களை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கண்ட்ரோல்

கண்ட்ரோல்

ப்ளே ஸ்டோஷனில் விளையாடும் அனுபவம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கவில்லை என ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோ

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கவுனடர் ஸ்ட்ரைக் கேம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அட ஆமாம்பா.! அப்போ இப்போ, எப்படி மாறிடுச்சி.!!

கழுகு பார்வையில் பூமியின் வினோதங்கள்.!!

 முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Counter Strike 1.6 is now running on Android Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot