ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் கார்டனா..!

Written By:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சமாக விளங்குவது கார்டனா. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளிகளுக்கு விரைவில் கார்டனா வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரவுட்டர்களின் ராஜா கூகுளின் ஆன்ஹப்...!

இதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கார்டனா பீட்டா பதிப்பினை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கி இருக்கின்றது. தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சமானது விரைவில் மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் கார்டனா..!

இதையடுத்து கார்டனாவின் பீட்டா பதிப்பினை அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம் என விண்டோஸ் நிறுவனத்தின் இணையத்தில் சூசன் ஹென்ட்ரிச் தெரிவித்திருக்கின்றார்.

ஆண்ட்ராய்டு அப்டேட் கவனிக்க வேண்டியவை..!!

ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மற்றும் கூகுள் நௌ சேவைகளுக்கு போட்டியாக கார்டனா அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் கார்டனா பிங் மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Read more about:
English summary
Cortana Comes to Android, Now Available in Google Play Store. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot