Home
News

எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.!

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது

சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது

மேலும் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் இதுவரை கொரோனா வைரஸ் 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது என்றும், பின்பு 1300-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அறிவியல் மற்றும் பொறியியல் மையம்

அறிவியல் மற்றும் பொறியியல் மையம்

குறிப்பாக இந்த வைரஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (Center for Systems Science and Engineering) ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தங்கள் நகரத்திற்குள் வைரஸ் நுழைந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

வலைத்தளம்

வலைத்தளம்

உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட நோயாளிகளிகன் நேரடி புதுப்பிப்புகளையும் கருவி காட்டுகிறது, இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்டும் ரேடார்கள் கொண்ட வரைபடத்தையும் இது காட்டுகிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்படுத்தும் மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வலைத்தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

 எந்தெந்த நாடுகள்

எந்தெந்த நாடுகள்

அதாவது எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் ஆபத்தில் உள்ளனர் என்பதை அறிய இந்தஇணைப்பை பயன்படுத்தாலம்,(https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6) இதில் குறிப்பிட்டுள்ளபடி, உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்பதும் மையங்களால் தரவை வலைத்தளம் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பதிவிறக்கம் செய்யலாம்

பதிவிறக்கம் செய்யலாம்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் உறுதிபடுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை காட்டப்படுகிறது, கருவியின் வலதுபுறம் மொத்த இறப்புகளையும்,மீட்கப்பட்ட மொத்தம் நோயாளிகளையும் காட்டுகிறது. இந்த தரவுபுதுப்பிக்கப்படுகையில் பயனர்கள் கீழேயுள்ள வலது மூலையில் கிளிக் செய்வதன் மூலம் தரவை கூகுள் ஷீட்ஸ் வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்

Best Mobiles in India

English summary
Coronavirus tracking websites online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X