கொரொனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு: நல்ல விஷயத்தை கையிலெடுக்கும் டிக்டாக்.!

|

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக 3,000-க்கு அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்கு காரணமாக உள்ளது.

 பேஸ்புக், டிவிட்டர்

பேஸ்புக், டிவிட்டர்

இந்த கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பேஸ்புக், டிவிட்டர் போன்ற வலைதளங்கள் கொரோனா பற்றி வரும் தவறான செய்திகளை தங்கள் வலைதளங்கள் மற்றும் செயலிகளிலிருந்து நீக்கி வருகின்றன.

நீக்குவது மட்டும் தீர்வாகது

நீக்குவது மட்டும் தீர்வாகது

இருந்தபோதிலும் இது போன்ற தவறான செய்திகளை நீக்குவது மட்டும் தீர்வாகது, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானது தான். அதனால் உலக சுகாதர நிறுவனம் கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவாமல் எப்படி தற்காத்து கொள்வது மற்றும் நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை சுகாதர நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த வீடியோக்களை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பகிர்ந்து வந்தது.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக வேலை!பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட காதல் மன்னன்: டிக்டாக்கில் அநாகரீக வேலை!

 உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்

தற்சமயம் டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியல் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரொனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

அதிக மக்களைச் சென்றடையும்

இந்த செயல்பாடு மூலம் வைரஸ் தொடர்பான சரியான தகவல்களையும், விழிப்புணர்வையும் மேலும் அதிக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் பொறியியல் மையம்

அறிவியல் மற்றும் பொறியியல் மையம்

குறிப்பாக இந்த வைரஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (Center for Systems Science and Engineering) ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் பயனர்கள் தங்கள் நகரத்திற்குள் வைரஸ் நுழைந்திருக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்.

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட நோயாளிகளிகன் நேரடி புதுப்பிப்புகளையும் கருவி காட்டுகிறது, இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சுட்டிக்காட்டும் ரேடார்கள் கொண்ட வரைபடத்தையும் இது காட்டுகிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்படுத்தும் மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வலைத்தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆதார்-பான் இணைப்புக்கு கெடு., தவறினால் அபராதம்- எவ்வளவு தெரியுமா?ஆதார்-பான் இணைப்புக்கு கெடு., தவறினால் அபராதம்- எவ்வளவு தெரியுமா?

 எந்தெந்த நாடுகள்

எந்தெந்த நாடுகள்

அதாவது எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர் ஆபத்தில் உள்ளனர் என்பதை அறிய இந்த இணைப்பை பயன்படுத்தாலம் (https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6) இதில் குறிப்பிட்டுள்ளபடி, உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவில் நோய்களை கட்டுப்பதும் மையங்களால் தரவை வலைத்தளம் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Coronavirus Awareness Videos in Tik Tok: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X